Advertisement
Ramu Gopalakrishnan : கருத்துக்கள் ( 71 )
Ramu Gopalakrishnan
Advertisement
Advertisement
ஏப்ரல்
1
2014
முக்கிய செய்திகள் தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகளின் குளறுபடியால் ரூ.24,300 கோடி இழப்பு
தினமும் காலையில் மற்றும் மாலையில் தேவை இல்லாமல் விளக்குகள் எரிஹின்றனவே இது யார் கண்ணுக்கும் தெரியவில்லையா . மின்சாரம் சேமிப்பது உற்பத்திக்கு சமம் என்று மின்சார வாரிய அலுவலகத்தில் எழுதிவைத்தால் மட்டும் போதுமா   16:17:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
1
2014
அரசியல் முதல்வர் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க தனியார் பஸ்கள் அனைத்தும் முடக்கம்
போக்குவரத்து கழகத்தினரை ஒட்டு மொத்தமாக விடுமுறை எடுக்கச்சொல்லி தூண்டியது யார் இவர்கள்ளுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்கிறதா .   15:32:50 IST
Rate this:
36 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
24
2014
அரசியல் கெஜ்ரிவால் இன்று பொது ஓட்டெடுப்பு
மக்கள் விரும்பவில்லை அதனால் போட்டியிடவில்லை என்ற அறிவிப்பு விரைவில் வரும்   12:13:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
19
2014
அரசியல் ஜெ., மீது ராமதாஸ் தாக்கு
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்து மைனாரிட்டி தி மு க அரசை கடைசிவரை கட்டிக்காத்தது இவர்தானே அப்பொழது நினைத்திருந்தால் மதுவை ஒழித்திருக்காலாமே ஏன் செய்யவில்லை இந்த ..........?   14:17:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2014
பொது வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள் ஹசாரே
ரொம்ப நல்ல கருத்துதான். ஒரு வேட்பாளருக்கு ஒரு லட்சம் வோட்டு கிடைக்கிறது அதாவது அவருடைய கட்சி வோட்டுக்கள். நோட்டா மூலம் கிடைத்த வோட்டுக்கள் மூன்று லட்சம் என்று வைத்துக்கொண்டாலும் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற வேட்பாளராகவே அறிவிக்கபடுவர். அப்பொழது நோட்டா போட்டு என்ன பிரயோஜனம். நோட்டா வோட்டுக்களைவிட குறைவாக வோட்டு வாங்கியவர்களை வெற்றி பெற்றவராக அறிவிக்கக்கூடாது . இதற்க்கு சட்டத்தில் எதாவது வழி உள்ளதா?   11:57:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
13
2014
சினிமா ஏப்ரலில் மோதிக்கொள்ளும் மெகா காமெடியன்கள் கவுண்டமணி-வடிவேலு...
இருவருமே நல்ல காமெடியன்கள் . இருவர் படமும் சிறப்பாக ஓடும் . வாழ்த்துக்கள்.   11:48:02 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
5
2014
பொது உதவி தொகையா... உதவாத தொகையா? வேதனையில் குமுறும் முதியோர்
இதை தீர்ப்பதற்கு ஒரு எளிமையான வழி உள்ளது. யார் எல்லாம் தாய் தந்தையரை பராமரிக்கவில்லையோ அவர்களது சொத்து அரசு வசமாகிவிடும் என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் போதுமே முதியோர் இல்லங்களில் விட்டவர்களை வாரிசுகள் அழைத்து கொண்டுசென்றுவிடுவார்கள்.செய்வார்களா ?   12:17:16 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
24
2014
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
பொது பணி துறை வேலைகள் எல்லாம் எப்போதுமே கூடுமானவரையில் வேலை எடுப்போர் டெண்டர் போடுவதற்கு முன்பே பேசிக்கொண்டுதான் போடுவது வழக்கம். ஆளுக்கு ஒரு வேலையாக எடுத்து செய்வார்கள் . இது அதையும் தாண்டி நடந்துள்ளது நாடு மாறவேண்டும் அதற்க்கு நாம் போராடவேண்டும் .   11:57:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
18
2014
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து ! மரணக்கயிற்றில் இருந்து தப்பினர் !
இந்த தூக்கு தண்டனையில் ஆரம்பம் முதலே சரியான முறையில் விசாரிக்கப்படவில்லை என்பது தான் என் கருத்து பதில் தெரிந்தவர்கள் என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்கவும் ராஜீவ் காந்தி மரணத்தின் பொது ஏன் அங்கு சென்றிருந்த மிகபெரிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை ??.   12:05:11 IST
Rate this:
6 members
0 members
64 members
Share this Comment

பிப்ரவரி
14
2014
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
தேங்காய் பற்றிய தகவலுக்கு நன்றி.   14:06:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment