Ramu Gopalakrishnan : கருத்துக்கள் ( 12 )
Ramu Gopalakrishnan
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2015
பொது டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் கட்டண சலுகை வழங்க மத்திய அரசு புதிய திட்டம்
நல்ல திட்டம். சரியாக நடைமுறைபடுத்த வேண்டும். கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் உபயோகப்படுத்தும்போது சர்வீஸ் சார்ஜ் போடுவதை நிறுத்த வேண்டும். ப்ரொவிஷன் ஷாப் துணிக்கடை மற்றும் நகைக்கடை போன்றவற்றில் உபயோகப்படுத்த ஊக்குவிக்க வேண்டும். நகை வாங்கும்போது ஆதார் நம்பர் அவசியம் கொடுக்க வேண்டும். வண்டி வாகனங்கள் வாங்கும்போது காசோலை மூலம் வாங்க அறிவுறுத்த வேண்டும் .   15:32:13 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2015
சம்பவம் புதுக்கோட்டை 40 சவரன் நகை கொள்ளை
நகை வாங்கும்போதும் விற்கும்போதும் ஆதார் எண் அவசியம் வேண்டும் என்று சட்டம் கொண்டுவரவேண்டும் . திருட்டு நகை வாங்குபவர்கள் அதற்க்கு உடந்தையாய் இருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று வருடம் முதல் 5 வருடம் வரை தண்டனை வழங்கலாம்   12:28:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2015
சம்பவம் தாக்குதல் நடத்திய பாக்., பயங்கரவாதி சிக்கினான் மற்றொருவன் சுட்டு கொலை
தீவிரவாதிகளுக்கு வயது வித்தியாசம் பார்க்காமல் அவனிடமிருந்து தகவல்களை பெற்று விரைவில் தூகிலடப்படவேண்டும்   12:11:05 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
8
2015
உலகம் அணுஆயுதம் இருக்கு பாக்., மந்திரி மிரட்டல்
பாகிஸ்தானில் உள்ள அணுகுண்டின் மீது தீவிரவாதிகளே குண்டு போடுவார்கள் பாகிஸ்தான் அழிந்துவிடும்   15:33:40 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
23
2015
பொது கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் வரி சலுகை
கடைகளில் துணி, மளிகை, தங்கம், என்று எது வாங்கினாலும் கார்ட் மூலம்தான் வாங்கவேண்டும் என்று கட்டாயம் சட்டம் கொண்டு வந்தால் நல்லது. நோட்டு புழக்கத்தை குறைக்க எந்த நடவடிக்கை எடுத்தாலும் நல்லது. ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற நடைமுறையை மாற்றி எத்துனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்று கொண்டுவர வேண்டும். கார்ட் மூலம் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் சர்வீசு சார்ஜ் 1000 ரூபாய்வரை ரூபாய் 1/- சார்ஜ் செய்யலாம் .   14:53:53 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
19
2015
பொது ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் தரும் யோகா
இந்தியாவில் பசியும் பிணியும் எவ்வாறு வந்தது பணக்காரன் மேலே மேலே பணக்காரனாகிறான் மனசாட்சி இல்லாமல் நடக்கிறான். வேறு என்ன செய்வது. கறுப்புபணத்தை ஒழிக்க கடுமையான சட்டம் வேண்டும். வரி ஏற்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். தவறு செய்யும் அதிகாரிகளை சிடிசன் படத்தில் தண்டனை கொடுப்பது போலே தண்டனை கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.   15:31:06 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
2
2015
பொது மி.வா., தலைவர் சாய்குமார் முயற்சியால் ரூ.3,000 கோடி மிச்சம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்காமல் சமாளிப்பு
காலையிலும் மாலையிலும் தெரு விளக்குகள் தேவை இல்லாமல் எரிவதையும் தவிர்த்தல் இன்னும் பல கோடிகள் மிச்சமாகும் இதை திரு சாய்குமார் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் . திரு சாய்குமார் அவர்களை மனதார பாராட்டுகிறேன்   12:16:25 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
16
2015
உலகம் டொரன்டோவில் கலாச்சார விழா இந்தியர்கள் மத்தியில் மோடி உரை
அனைத்தும் கணணி மயமாக்கப்படவேண்டும் . ஆதார் அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டு எல்லாவித விற்றல் மற்றும் வாங்குதலுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கினால் ஊழல் குறையும். குறிப்பாக நகை வாங்குவதற்கும் விர்ப்பதர்க்கும் ஆதார் கட்டாயமாக்கினால் திருட்டு குறையும். இதுவரை நகை தொலைத்தவர்களுக்கு முழுமையாக தொலைந்த நகை கிடைத்தாக செய்தி இல்லை . .   12:49:50 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
2
2015
பொது இயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு
நன்றி திரு பேராசிரியர் அவர்களே எந்த தடை வந்தாலும் தைரியமாகநின்று வெற்றி அடைய வாழ்த்துகிறேன்   13:58:47 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
24
2015
பொது புகார் தெரிவிக்க புதிய இணையதளம் துவக்குகிறார் மோடி
ஊழல் தனியார் நிறுவனங்களில் நடக்கிறது. அதிகமான வரி ஏய்ப்பு நடக்கிறது. ஊழல் உருவாவதே தனியார் நிறுவங்களில் இருந்துதான் . இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா .   15:19:02 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment