திரு கருணாநிதி அவர்களே, எதற்கு அடுத்து கட்சிகிட்ட போய் பிச்சை எடுக்கணும், அதவிட கனிமொழியை வரும் பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தி பாக்கலாமே .... ( தோத்துடுவோம் என்ற பயம்..)
19-ஜூன்-2013 10:40:48 IST
தமிழ்நிதி அவர்களே, தயவு செய்து உங்கள் பெயரை மாற்றி கொள்ளுங்கள் ... அது தான் நீங்கள் தமிழர்களுக்கு பெருமை சேர்க்க விதமாக இருக்கும்...
18-ஜூன்-2013 12:25:09 IST
சூதாட்டத்தை கட்டுபடுத்த முடியாது என்றால், IPL ஐ தடை செய்யுங்கள்...... சூதாட்டம் நடக்க ஏதுவான சூழ்நிலையை நீங்கள் தான் உருவாக்கி கொடுக்கிறீங்க mr.சீனிவாசன் அவர்களே ....... முதலில் உங்களை தான் கைது பண்ண வேண்டும் ...
20-மே-2013 12:34:41 IST
பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய இந்த இரண்டு கட்சிகளையும் யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லை என்றாலே இரண்டு கட்சிகளும் தானாகவே அழிந்து விடும்.... ராமதாஸ், திருமாவளவன் இரண்டு பேருமே மக்களுக்கும் சரி அவுங்க சாதிகரங்களுகும் சரி இதுவரை எதுவுமே செய்ததில்லை
15-மே-2013 10:17:51 IST
அணைத்து வன்முறைகளும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மட்டும் செய்தனரா.. இல்லை ராமதாஸ் சொல்லுவது போல் விடுதலை சிறுத்தை கட்சினருமா என்பதை விசாரிக்க வேண்டும் ... ராமதாஸ் , திருமாவளவன் இருவருமே ஒரே குட்டைல ஊர்ன மட்டைங்க தான் ... சாதிய வச்சி அரசியல் பண்றவங்க ....
13-மே-2013 15:52:04 IST