E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Chinttu : கருத்துக்கள் ( 80 )
Chinttu
Advertisement
Advertisement
டிசம்பர்
18
2014
உலகம் பெஷாவர் தாக்குதலுக்கு காரணம் இந்தியாவாம் முஷாரப் உளறல் பேச்சு
கத்தி எடுத்தவன் வாழ்வு கத்தியிலத்தான் சாவு என்பது பழமொழி, நீங்க தீவிர வாதத்தை வளர்த்தீங்க இன்னைக்கு அதன் பலனை அனுபவிகிரிங்க (அதுக்காக பெஷாவர் தாக்குதல் சரியென்று சொல்லவேயில்ல) இப்போ பாகிஸ்தான் மரண தண்டனை அனுமதிக்கணும் சொல்றாங்க முதல் தண்டனை இந்த ஆளுக்கு நிறைவேற்றுங்க இதுலயும் எங்க பேச்சை கேக்கவில்லை என்றால் (அமெரிக்க தோரா போரா மலையில பின்லேடன் தேடின கதைதான் நாங்க பாகிஸ்தான்ல தான் பின்லேடன் இருக்கிறன் பிடிக்க சொன்னோம் கேக்கவில்லை ) அதுக்கப்புறம் இந்திய பேச்சை கேட்டு பாகிஸ்தான்ல தேடி கொன்றார்கள் முன்னமே கேட்டிருந்த நேரம் செலவு சிரமம் எல்லாம் மிச்சம்   08:34:09 IST
Rate this:
0 members
0 members
97 members
Share this Comment

டிசம்பர்
12
2014
விவாதம் தமிழக அரசின் மின்கட்டண உயர்வு பாதிக்கும்
கண்ணைமூடி கொண்டு அதிக விலை கொடுத்து கரண்ட் வாங்கியது போல் கமிஷன் தொகை தொடர்ந்து கிடைக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் கண்ணை மூடி கொண்டு உயர்த்துகிறார்கள் செலவை கட்டுபடுத்தி, கரண்ட் உற்பத்தி பண்ண பிளான் பண்ணி கட்டண உயர்வை தவிர்க்கவும்   08:13:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
9
2014
பொது கூடங்குளம்மின் உற்பத்தி 750 மெ.வா., எட்டியது
ஒன்னும் புரியல அணு உலை கழக தலைவர்கள் சொல்வது, உதயகுமார் சொல்றதும் ரெண்டும் உண்மை போலதான் தோணுது. இதுலவேற இன்னும் 4 அணு உலை நிறுவப்படும்னு புதின் சொல்கிறார் இந்திய தரப்புல என்னசொல்றாங்க என்ன நினைக்கிறாங்க ஒன்னும் தெரியல   08:39:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
6
2014
பொது நாடு முழுவதும் திருக்குறள், திருவள்ளுவர் படம் தமிழக அரசுக்கு தருண் விஜய் வேண்டுகோள்
பேஷ், பேஷ், தமிழுக்கு உயிர் விடுவேன், தமிழர் தலைவன், இணக்கவலர், இன்னும் எத்தனையோ பேர் பெயரளவில் இருந்தும் தருண் விஜய் போன்று இவர்களுக்கு தோணலையா முதலில் நூல் (திருக்குறள்) சிலை உலகமெங்கும் கிடைக்க ஏற்ப்பாடு செயுங்கப்பா   08:40:08 IST
Rate this:
0 members
0 members
52 members
Share this Comment

நவம்பர்
29
2014
பொது நொய்டா தலைமை பொறியாளரிடமிருந்து ரூ.10 கோடி பறிமுதல் வரித்துறை அதிரடி
முதல்ல இந்த ஆளுகளை டெர்மினட் செய்து உள்ளே தள்ளுங்கப்பா விசாரணை வேண்டவே வேண்டாம் இல்லை பணத்துக்கு கணக்கு காட்ட சொல்லுங்க   09:06:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
28
2014
எக்ஸ்குளுசிவ் முறைகேடு தான் நடக்குது உருப்படியா வேலை நடக்கல! 100 நாள் வேலைக்கு மூடு விழா நடத்துவதில் தவறில்லை
அந்த காலத்திலே வராட்சி ஏற்படும் காலத்தில் மக்களக்கு இதுபோன்ற வேலை வாய்ப்பு தருவார்கள் இப்ப என்னடான்ன ஆளாளுக்கு பணத்தை திருடவும் தூங்கிரவனுக்கு சம்பளம் தரவா மக்களின் வரிப்பணம் வீணடிக்க வேண்டும் உடனடியாக மூடுங்க, 100 நாள் வேலை திட்டத்தை அப்பதான் சோம்பேறிகளின் சொர்க்கபுரியான மது கூடத்திற்கு செல்லும் கூட்டம் குறையும் வாழ்க ஜனநாயகம் வளர்க மத்திய அரசு   20:11:54 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
27
2014
எக்ஸ்குளுசிவ் காங்கிரசில் குஷ்பு கொக்கி போட்டது எப்படி?
குஷ்பூ எந்த பூ வந்தாலும் இனி காங்கிரஸில் வாசம் வீசாது காரணம் கூவத்தை விட பன்மடங்கு நாரி போயுள்ளது ஊழலில் திளைத்து எனவே மீண்டும் காந்தி பிறந்து உயிரை துறந்து நிலை நிறுத்தினால் ஒருவேளை வாய்ப்பு இருக்கலாம் இல்லையெனில் சமாதிமேலே சலவைக்கல் வைததுபோலத்தான்   08:23:31 IST
Rate this:
2 members
0 members
36 members
Share this Comment

நவம்பர்
27
2014
பொது ரூ.1,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது
இவர்கள் பாவம் விட்டில் பூச்சிகள். இதற்க்கு ஆணிவேர் எது என்பது எல்லோருக்கும் தெரியும். Mr Vora கமிட்டி என்ன சொன்னது அரசியல் வாதிகள், கிரிமினல்,காவல் துறை, மூன்றும் ஒரு வலயத்திற்குள் இருக்கிறது வேலையில் சேர லஞ்சம் கொடுத்தல் சம்பளத்திளிருந்தா கட்டுவார்கள் அதற்காக, லஞ்சத்தினை ஊக்குவிக்கிறது தப்பு சம்பந்தப்பட்ட ஆணிவேர் கலைந்தால் எல்லாம் சரியாகிவிடும்   20:49:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
26
2014
கோர்ட் ம.தி.மு.க., கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்பது மறுக்கப்படகூடாது. இருப்பினும் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களா? இந்த ஆளும் கட்சியினர் (அ) சர்வாதிகார முறையிலே மறுக்கப்படுகிறதா? இதற்க்கெல்லாம் கோர்ட் நேரத்தை வீனடித்த தவறு அராசையே சாரும். அனுமதி தந்திருந்தால் அவர்கள் கோர்ட்க்கு போயிருக்கமாட்டார்கள் ஏற்கெனவே நீதி அரசர்கள் பற்றாகுறை அனைவரும் அறிந்ததே இதுபோல வீணடிப்பு வேலைக்கு கோர்ட் அரசுக்கு தண்டனை வழங்கவேண்டும்   08:09:43 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
25
2014
பொது பா.ஜ., ஆட்சியில் மத கலவரங்கள் குறைவு
இட்டுகட்டி பொய் சொல்லி ஆட்சி செயதகாலம் மலை ஏறிவிட்டது என்பதை குன்றிலிட்ட விளக்காக பறை சாற்றுகிறது. வேறு சான்று தேவை இல்லை. வாழ்க, மோடிஜி வளர்க உண்மையான ஜனநாயகம்   09:01:40 IST
Rate this:
25 members
0 members
52 members
Share this Comment