Advertisement
தினமலர் முதல் பக்கம் » Gobinathan Baladhandapani அவரது கருத்துக்கள்
Gobinathan Baladhandapani : கருத்துக்கள் ( 25 )
Gobinathan Baladhandapani
Advertisement
ஜூன்
9
2013
வாரமலர் நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
வாழ நினைதால் வாழலாம் ... வழியா இல்லை பூமியில்.. சிறந்த உதாரணம் இந்த பெண்...குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும்..   11:02:37 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
21
2013
வாரமலர் மருமகள், மாமியாராகிறாள்!
கதையில் இப்படி மருமகளை பார்த்து சந்தோஷ பட வேண்டியதுதான்... நிஜ வாழ்வில் மாமியாருக்கு ஒரு வாய் காபி கொடுக்காத பாவிகள் இந்த மருமகள்கள்.. அதே நேரம் பெண்ணின் பெற்றோர் வந்து விட்டால் அவர்கள் ஆடும் ஆடம் இருக்கே ... ஒரு காலத்தில் ஆணை பெற்ற பெற்றோர் சந்தோஷ பட்டனர்... ஆனால் இன்றைய வாழ்கையில் பெண்ணை பெற்றோருக்கே நல்ல வாழ்க்கை அமைகிறது.. ஆண்களின் கண்ணீர் வெளியே தெரிவதில்லை..    12:45:08 IST
Rate this:
2 members
1 members
37 members
Share this Comment

பிப்ரவரி
24
2013
வாரமலர் இப்படியும் ஒரு தலைமை ஆசிரியர்
வாழ்த்துக்கள் ...   06:55:00 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
24
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
அடுத்தவரை பார்த்து பொறாமை படுவது என்பது தவறு.. கூந்தல் நீளமாக இல்லாத பெண் மற்ற யாரும் ஜடை பூட்டு பூ வைக்க கூடாது என்று எதிர்பார்ப்பது போல் உள்ளது.. பெரும்பாலும் உடல் கவர்ச்சி கொஞ்ச காலம் மட்டுமே.. இரண்டாவது விஷயம் கொஞ்சம் ஏற்றுகொள்ள கூடியது.. ஆனால் இன்னொன்று உள்ளது.. அதாவது சில வீட்டில் மருமகனை ஒரு மனிதனாகவே மதிபதில்லை.. இதற்கு காரணம் நம்ம பொண்ணு சமாளிசுருவா என்கிற மனபோக்கு .. மருமகன்னுக்கு பெரிய மரியாதை இல்லாவிட்டாலும் அவனை ஒரு மனிதனாக மதிக்க வேண்டும்.. மூன்றாவது கதை நடத்துனர் செய்தது சரி இல்லை.. சக பயணிகள் நடத்துனரை கண்டித்து இறுக வேண்டும்..   06:48:51 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
வாரமலர் இது உங்கள் இடம்
முதல் கதை ஒரு வேஸ்ட் யோசனை.. திருந்துவதற்கு இது சரியான யோசனை இல்லை.. பக்கத்துக்கு வீடு பெண்ணின் கணவரை தூண்டி விடுவது போல் உள்ளது.. அலுவலகத்தில் இதே வேலையை அவர் செய்தால் இந்த பெண்ணால் என்ன செய்ய முடியும்.. அன்புடன் சொல்லி , குடும்பம் மீது பற்று வர வைக்க வேண்டும்.. பெரும்பாலான ஆண்கள் குழந்தைக்கு பிறகு இது போன்ற விசயங்களில் ஈடுபடுவது இல்லை.. எனவே குழந்தையை வைத்து அவரை திருத்த பார்க்கலாம் .. இரண்டாம் கதை அருமை.. அதே போல் முடி நரைத்து இருக்கும் ஒருவரின் தலையை பார்த்து கொண்டே பேசுவது அந்த நபருக்கு எவ்வளவு சங்கடம் தெரியுமா .. மூன்றாம் கதை கேட்க கஷ்டமா இருந்தாலும் அதுதான் யதார்த்தம்.. கலியுகம்..   12:41:59 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
சம்பவம் பச்சிளம் குழந்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை : 5 பெண்கள் கைது
குழந்தை இல்லாமல் எதனை பேர் கோவில் மற்றும் மருத்துவமனைகளில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் தெரியுமா .. குழந்தை என்பது கடவுள் டகொடுக்கும் பரிசு... அதை வியாபாரத்திற்கு பயன்படுத்துவது வேதனை.. அந்த தாய் எப்படி ஒப்பு கொண்டார் என்பதுதான் வியப்பு.. காசேதான் கடவுளடா என்று ஆகி விட்டது.. புரோக்கர் பக்கம் எந்த தப்பும் இல்லை.. அந்த பெற்றோரை கடுமையாக கண்டிக்க வேண்டும்..   11:29:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
அரசியல் நாக்கில் முதல்வர் படம் வரைந்து நன்றி செலுத்திய ஓவிய ஆசிரியர்
வாயில நல்ல வருது.. இவனுகளை எல்லாம் திருத்தவே முடியாது.. வேலை என்பது அவன் திறமைக்கு கிடைத்த பரிசு.. தனியார் நிறுவனத்தில் வேலை செய்வோர் இது போன்ற அல்லக்கை வேலை எல்லாம் செய்வது இல்லை... இந்த அரசாங்க உழியர்கள் மட்டும்தான் இப்படி..எப்படியோ அவர் திறமையை பாராட்டுகிறேன்.. ஆசிரியர் பணி சேவை பணி. இது போன்ற அல்லக்கை நன்றிக்கடனை விட்டுவிட்டு நல்லா படம் எடுத்து அதுவே பதில்லுக்கு செயும் நன்றி ஆகும்..    10:52:11 IST
Rate this:
0 members
15 members
24 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பதில் முற்றிலும் சரியே.. பெண்கள் பெரும்பாலும் குழந்தைகள் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள்.. பெண்கள் வாழ்வில் மாற்றம் என்பது நிலையானது.. கல்யாணத்திற்கு பிறகு பெற்றோர் மேல் இருந்த பாசத்தை கணவன் மேல் காட்டுகிறார்கள்.. குழந்தைக்கு பிறகு அந்த பாசம் குழந்தைக்கு செல்கிறது.. ஆண்களோ எப்போதும் பாசத்தை எல்லோர் மேலும் ஒரே மாதிரி காட்டுகிறார்கள் எதிபார்கிரர்கள்.. அந்த கணவனும் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும் .. குழந்தைக்கு தேவை பாசமே... சொத்து இல்லை.. அதை கொடுப்பதில் கணவனும் மனைவியும் ஆரோகியமான போட்டி போட வேண்டும்.. குழந்தைகளும் பாசத்தை இருவர் மேலும் காட்ட வேண்டும்.. அந்த பையன் ஒரு நாள் அப்பா மடியில் படுத்து இருந்தால் அவர் இந்த அளவு யோசித்து இருக்கமாட்டார்    07:54:01 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
வாரமலர் வேண்டாமே முதியோர் இல்லம்!
இந்த காலத்தில் மனைவிக்காக பெற்றோரை துரத்தும் கும்பல் அதிகம் ஆகிவிட்டது.. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நானும் ஒரே ஊரில் இர்ருந்தும் என் குழந்தயை பெற்றோருக்கு காட்ட முடியாத நிலையில் இருபத்தி நினைத்து வெட்கபடுகிறேன்.    07:47:20 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
அரசியல் மோடிக்கு முக்கிய பதவி : பிரதமர் வேட்பாளருக்கு முன்னோட்டமா?
இந்த அரசியல் விளையாட்டு என்று நிற்குமோ ... மோடி பாவம்.. BJP கு ஆதரவு இல்லாத தமிழ்நாட்டில் கூட மோடிக்கு ஆதரவு உள்ளது.. வேறு யாருக்கும் இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்று எனக்கு தோனல ..   08:18:04 IST
Rate this:
11 members
0 members
30 members
Share this Comment