புரில நாம நாட்டு எல்லைக்குள்ள தானே நம்ம படைகள் இறுக்கு அத வாபஸ் எதுக்கு வாங்கணும். நாலு சுற்று பேச்சு வார்த்தை-இக்கு அப்புறமும் போமாட்டேனு சொன்னவனுக இப்ப எதன் அடிப்படையில போனானுங்க. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.....
07-மே-2013 01:24:15 IST
ஒரு வேளை எல்லை தாண்டி ஊடுருவியிருக்கிற சைனாகாரனை வெரட்டி அடிக்க பயிற்சி எடுத்திருப்பானுகளோ...மத சகிப்பின்மை பேசும் கூட்டம் கொஞ்சம் விலக முடியுமா
26-ஏப்-2013 08:44:21 IST
இந்த முஸ்லிம் அமைப்புகள் என்ன்றவது வறுமையில் வாடும் முஸ்லிம்களுக்கு உதவிருக்கா இல்ல தவறான பாதையில் செல்லும் முஸ்லிம்களை நல்லவழி படுத்த முயற்சி செய்திருக்கா. இந்த அமைப்புகளால் முஸ்லிம் மக்களுக்கு இது வரை என்ன நன்மைகள் நடந்து இருக்கு. செய்யவேண்டிய சமுதாய மாற்றங்கள் நெறைய இருக்க. சும்மா படத்தை தடபன்றது ....அம வடபன்றதுன்னு தங்கள் அமைப்புக்கு விளம்பரம் தேடுவதே இவர்கள் குறிக்கோள்
25-ஜன-2013 02:44:36 IST
முட்டாள் தனமான முடிவு...ஏற்கனவே நமக்கு நம் வரலாறு மறக்கடிகபட்டு எல்லா உயரிய சிந்தனைகள், நாகரிகம் மற்றும் அறிவியல் முதலியவற்றில் நம்மை விட வெள்ளைக்கரனே சிறந்தவனு ஒரு மாயை உருவாகி வைத்து இருகின்றது இந்த மெக்காலே கல்வி முறை...மீண்டும் அதைவிட பெரிய தப்பை செய்ய வேண்டாம்
11-ஜன-2013 11:40:59 IST