E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
selvaraj ambalam : கருத்துக்கள் ( 53 )
selvaraj ambalam
Advertisement
Advertisement
ஜூலை
27
2014
சிறப்பு பகுதிகள் பேச இயலாதவர்களின் படங்கள் பேசுகின்றன...
வாழ்க வளமுடன்.இவர்களுடைய பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.   09:32:22 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
21
2014
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
வாழ்க வளமுடன் ஜெயந்தி அம்மா, உழைப்பை மிஞ்சிய ஒரு காரியம் உலகத்தில் இல்லை.நீங்களும்,உங்கள் குடும்பமும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.   08:45:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
12
2014
பொது இன்சுலின் ஊசிக்கு பதிலாகபுது நானோ இன்சுலின் வாட்டர்திருப்புவனம் பட்டதாரி வாலிபர் முயற்சி
நண்பர் நேசமணி வாழ்க வளமுடன்.உமது இந்த சேவைக்கு பாராட்டுக்கள்.பலரும் பல கருத்துக்களை சொல்லுவார்கள்.அது அவர்களுடைய உரிமை.உமது கண்டுபிடிப்பை முதலில் காப்பு உரிமை வாங்கிகொள்ளுங்கள்.பின்,உமது கண்டுபிடிப்பை பக்க விளைவு இல்லாத,மக்கள் பயன்பாட்டிற்கு உகந்தது என்று நிரூபியுங்கள்.இதில்,வெற்றி கிடைக்க வாழ்த்துகின்றேன்.   13:31:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
17
2014
சம்பவம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
இது போன்ற ஊழல்கள்,இண்டியா முழுக்க, தவறு, தவறு உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது,ஆனால்,இந்தியாவில் கொஞ்சம் அதிகம்.போன மாதம் நான் மதுரை மேலூர் போயிருந்தேன்,வயது ஆனவர்களுக்கு கொடுக்கும் ஓய்வு ஊதியம் ( அஞ்சல் நிலையம் பின்புறம் )கொடுத்துக்கொண்டு இருந்தார். மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால்,என்னுடைய சந்தோசம் கொஞ்ச நேரம் தான் நீடித்தது. காரணம்,1000க்கு 10 என்ற கமிசன் வாங்கிகொண்டு கொடுத்துக்கொண்டு இருந்தார். இது,பகிரங்கமாக நடந்து கொண்டு இருக்கின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நல்லது.   09:22:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2014
சிறப்பு பகுதிகள் இப்போது குற்றாலம்...
குற்றாலம் செய்தி சரிதான்.எண்ணெய் தேய்த்து, சாம்பு போட்டு குளிப்பவர்களால் கொஞ்சம் சிரமம் இருப்பதும், தண்ணி அடித்தவர்களால் கொஞ்சம் சிரமமும் இருப்பதும் உண்மை.போன மாதம் நான் நேரில் அனுபவித்த சம்பவம்.   08:59:12 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

ஜூலை
16
2014
பொது கேரளாவில் வங்க தேசத்தவர்கள் கைது
இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வங்க தேச தீவிர வாதிகள் உள்ளனர்.உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நமக்கு தான் ஆபத்து.   09:31:40 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
14
2014
பொது சிறுமியின் கண் திறந்த டாக்டர்கள் ஆறு வயதில் கிடைத்தது வெளிச்சம்
வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்.சிறுமி மாரீஸ்வரிக்கு பார்வை கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி.அதே நேரத்தில் பார்வை கிடைக்க உழைத்த,மருத்துவர் கணபதிக்கும்,சக ஊழியர்களுக்கும் நன்றி.உங்கள் தொண்டு தொடரட்டும்.வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றேன்.   18:06:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
15
2014
அரசியல் வேதா வைதிக் ஒரு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ஹபீஸ் சந்திப்பு குறித்து ராகுல் வாய்திறப்பு
ஆர் எஸ் எஸ் காரன் என்ன உன் வீட்டு வேலைக்காறனா? நீ நில் என்று சொன்னால் நிற்கவும்,உட்கார் என்று சொன்னால் உட்காரவும். உங்களுக்கு எல்லாம் சுய மரியாதை கிடையாதா. அயல் நாட்டு பொம்பளே என்ன சொல்றாளோ அதை அப்படியே செய்வதுதான் உங்க பொலப்பா போச்சு.நண்பர் சுண்டெலி சித்தர் சொன்னது போல,நீங்க யாரை வேண்டுமானாலும் பார்க்கலாம்.யாரை வேண்டுமானாலும் போட்டுதள்ளலாம். நான் ஒன்றை மறுக்கவில்லை.ஆர் ஆர் எஸ் காரன், ஒரு இஸ்லாமியனை பார்த்து பேசியது தப்பு தான்.மனிதாபிமானம் இல்லாமல் மக்களை கொன்றானே அவனை பார்த்து பேசியது தப்பு தான்.   17:58:12 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
10
2014
உலகம் ஷார்ஜாஇந்தியர் மீது 5 பேர் தாக்குதல்
மருத்துவ சேவை செய்யும் ஒரு நபரே,அடுத்தவருடைய துக்கத்தை புரிந்து கொள்ளாமல் சிரித்தால்,இவர் மருத்துவ சேவை செய்யும் தகுதியே இல்லாதவர்.இவரை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்.   09:06:32 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
5
2014
சிறப்பு கட்டுரைகள் ஒரு கவிதை கூட எழுதியதில்லை பாரதி பாஸ்கர்
வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்.சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களுடைய தமிழ் தொண்டு தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.   15:59:42 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment