இந்த சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.இவர் எண்ணப்படி இவரது பேரப்பிள்ளைகள் நன்றாக படித்து சமூகத்தில் உயர்ந்த மனிதர்களாக வர எனது வாழ்த்துக்கள்.
05-மே-2013 08:54:30 IST
எல்லா கொடும் செயல்களையும் செய்துவிட்டு பாகிஸ்தானில் தஞ்சம் புகரலாம். நமது இந்தியாவில் மகா பாதகம் செய்துவிட்டு,பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து, துபாயில் சம்பாதித்து, மீண்டும் இந்தியாவுக்கு துரோகம் செய்யும் மகாபாதகர்கள் துபாயிலும், பாகிஸ்தானிலும் இருந்து சேய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து,எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்றது. உதாரணமாக, இலங்கை தீர்மானத்தில் முதல் எதிர்ப்பை வெளிப்படுத்தியது பாகிஸ்தான் தான். இந்தியா செய்ய வேண்டியது என்னவென்றால்,பாகிஸ்தான் உடன் ஆன,எல்லா உறவுகளையும் முதலில் நிறுத்த வேண்டும். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் விசா உரிமம் இல்லாமல் இருக்கும் பாகிஸ்தானியர்கள் தான் எல்லா நாச வேலைகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.இவர்களை எல்லாம் முதலில் வெளியேற்ற மத்திய,மாநில அரசுகள் முன் வரவேண்டும். இந்த வேலையை முதலில் செய்தால்,எல்லா நாச காரியங்களை
ஓரளவு கட்டுபடுத்தலாம்.செய்தால் இந்தியாவுக்கு நல்லது.
22-மார்-2013 13:43:32 IST
தமிழன் ஒரு நாளும் ஒன்று சேரப் போவதில்லை என்ற தைரியத்தில் தான் உலகத்தில் உள்ள அத்தனை இடங்களிலும் தமிழன் புறக்கநிக்கப்படுகின்றான்.ஆனாலும்,தமிழன் சாதித்துக் காட்டுகின்றான்.மாநாக்கள் தமிழனுக்கு எதிரானவர்களே.நண்பர் செந்தில் சொன்ன கருத்து மிகவும் சரியானது.நாம் எப்போது ஒன்று சேரப்போறோம்.மேலும்,கேரளா மீனவர்கள் 2 பேரை கொன்று விட்டார்கள் என்று இத்தாலி அம்பாசிடர் ஐ இந்தியா வை விட்டு இத்தாலிக்கு போகக்கூடாது என்று மத்திய சர்கார் அறிக்கை விடுத்துள்ளது.ஆக,தமிழனுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.பொருத்தது போதும்,பொங்கிஎலு தமிழா இனியும் தூங்கிக்கொண்டு இராதே.
.
15-மார்-2013 00:16:53 IST
இந்த மானக்களுக்கு ரொம்ப திமிர்.காரணம்.பரமசிவன் கழுத்து பாம்பு நிலை தான்.இத்தாலி மம்மி,பஞ்சாபி தாத்தா,காங்கிரஸ் சித்தப்பாக்கள்.பிறகு என்ன.ஆட்டம் கூடிவிட்டது.ஒன்று புரியவில்லை.நமது நாட்டு மாதர் அணி எல்லாம் அமைதி காக்கின்றது.ஒருவேளை அவர் சொன்னது அவர்கள் ஊரில் உண்மையாய் இருக்கலாம்.அது அவர்கள் கலாச்சாரமாக இருக்கலாம்.அப்புறம்,மணிஸ் திவாரி என்று ஒரு ஆள்.என்ன சொல்லுறார் நடந்தது நடந்து விட்டது விடுங்கள். ஆகா, என்ன பெருந்தன்மை.இவனுகளை எல்லாம் புடுச்சு முட்டிக்கி முட்டி தட்டி உள்ளே போட்டாத்தான் இவனுங்களைப்போல குட்டங்களும்,பெட்டன்களும் திருந்துவார்கள்
15-பிப்-2013 19:17:42 IST
இவனெல்லாம் ஒரு மனிதன் என்று இவனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தீவிரவாதத்தை வளர்ப்பவர்களே இவர்கள் தான்.இவ்வளவு நாள் கழித்து தண்டனை கொடுத்தது தான் இவர்களை இப்படி பேச வைக்கின்றது.
11-பிப்-2013 08:59:56 IST
01.பழனி முருகன் கோவிலில் வரும் வருமானம் என்ன செய்யப்படுகின்றது ?
02.இந்த வருமான பணம் என்ன நல காரியங்களுக்கு பயன் படுத்தப்படுகின்றது?
03.இதை ஒழுங்காக கவனிக்க என்ன மாதிரியான செயல் திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றது ?
மேற் குறிப்பிட்ட கேள்விகளுக்கு தினமலர் மூலம் பதில் தெரிந்தால் மிகவும் நன்றி.
07-பிப்-2013 08:38:29 IST
முதலில் முஸ்லிம்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தான் நமக்கு எல்லாம் பாடம் புகட்டினார்கள். எனவே,எந்த படத்திலும் எந்தக்காட்சியிலும் இனிமேல் இந்து பெயரே இருக்கக்கூடாது. இந்து தெய்வங்களை கேலியாக சித்தரிக்கக்கூடாது. ஏற்கனவே,பிராமின் மஹா சங்கம் கொடுத்த பெட்டிசன்( விஸ்வரூபம் )என்னாச்சு. முஸ்லிம் பெட்டிசன் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுத்தவர்கள், இந்த பெட்டிஷனை கிடப்பில் போட்டுவிட்டார்கள். இது என்ன ஜனநாயகம். ஆக,என்ன நடக்குது என்றால் தடி எடுத்தவன் எல்லாம் சண்டியர். நாங்கள் எல்லாம் சொரணை இல்லாதவர்களாக இருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியதற்கு தான், நான் முதலில் சொன்ன நன்றி.
05-பிப்-2013 14:28:41 IST