Advertisement
Helan Rita : கருத்துக்கள் ( 6 )
Helan Rita
Advertisement
Advertisement
பிப்ரவரி
28
2013
அரசியல் ‘ ஸ்பெக்ட்ரம் ஏலம் பலன் அளிக்கவில்லை ’- சிதம்பரம் பேட்டி
தனி நபர் வரி குறைக்கப்படும் என்று மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது, அனால் இந்த Budget -ல் வருமான வரி சம்பந்தமாக எந்த வித மாற்றமும் தெரிவிக்க படாதது மிகவும் வருத்தத்தை தருகிறது. பின்னர் இந்த சலுகைகள் எல்லாமே முனரே இருந்தவைகளே , இதில் மனதிற்கு மகிழ்ச்சி தருவனவும் எதுவும் இல்லை, வருத்தப்பட வைப்பதும் ஏதும் இல்லை. சிறுபான்மை மக்களுக்கு உதவும் பல மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு உதவும் சில பணக்காரர்களுக்கு உதவும் பற்பல....   17:13:53 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

பிப்ரவரி
27
2013
அரசியல் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்: நிபுணர் கமிட்டி அமைக்க கோரிக்கை
இந்த Budget-ல் குறிபிட்டுள்ளது, வரும் நிதி ஆண்டில் என்ன நடக்க போகிறது என்றே யாருக்கும் தெரியாத அளவில் அமைக்கபட்டுள்ளது. இந்த டீஸல் விலை உயர்வு நிச்சயமாக இப்படி தான் உயரும என்பது கண்டிப்பாக நிச்சயம் கிடையாது.........   17:02:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
சிறப்பு பகுதிகள் சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்
Super Head Master.. இப்படி ஒரு தலைமை ஆசிரியர் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் மற்றொரு பக்கம் தமிழக அரசின் அலட்சிய போக்கை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன்.   14:49:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
3
2012
கோர்ட் மின் தேவை திடீரென அதிகரிப்பதால் கூடுதல் மின்வெட்டு : மின் வாரியம்
பேசாம நம்ம எல்லாரும் ஆதி காலதுகே போயிறலாம...? எல்லா பிரச்சனைகளுமே நீங்கி விடும்...   17:07:06 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
4
2012
உலகம் மகனை கண்டித்த பெற்றோருக்கு சிறை தண்டனை
என்ன இது கொடுமை....? தான் பெற்ற மகனை கண்டிக்க பெற்றோருக்கு உரிமை இல்லையோ....? என்ன சட்டம் இது....?   17:02:32 IST
Rate this:
11 members
0 members
17 members
Share this Comment

டிசம்பர்
4
2012
பொது ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி
நூறு வருடங்களுக்கு பிறகு இபோழுது கிடைத்தது மின்சாரம்..... இதற்காக தானோ நம்ம தியாகம் செஞ்சிருகோம்...? பரவ இல்ல... அவங்களும் மனிதர்கள் தானே...?    16:58:26 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment