உஷார்ர்ர்ர்ர்ர்ர் இருபத்தி.............. புலிகேசி தன் தாயாருடன் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கனவோடு உள்ளார்கல் கவனம் தேவை மக்களே கவனம் தேவை
25-பிப்-2013 19:01:42 IST
இப்போது எல்லாம் கல்வி சாலைகள் எல்லாம் சிறை சாலைகளாக மாறிவருகின்றன. இறந்த மாணவனின் மன நிலையை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. விடுமுறை நாட்களை களித்த பின்பு பள்ளி பாடங்கள் செய்யாமல் பள்ளி வந்தபின் நினைவு வந்திருக்கும் அதன் காரணமாக வந்த பயத்தின் காரணமாக கூட இருக்கலாம்.
தயவு செய்து உங்கள் பிள்ளை களை வீட்டில் இருந்து தங்கி படிக்க வையுங்கள் அதை விட உங்களுக்கு பெரிய வேலை இருந்தால் அதை விட்டு விடுங்கள்.
17-ஜன-2013 15:47:45 IST
தேர்தல் வரும்போதே இலவசம் கொடுக்க முடியாது. இது அரசாங்க பணத்தை இட்லியா கொடுத்து வோட்டு வாங்க செய்கிற தந்திரம். மக்கா கேளுங்க மின்சாரம் மட்டும் கொடுங்க அது போதும் என்று.
13-ஜன-2013 18:56:36 IST
நடு இரவில் ஒரு பெண் எந்தவிதமான இடர் இல்லாமல் சாலையில் நடமாட முடியும் போதுதான் உண்மை யான சுதந்திரம் என்று காந்தி சொன்னார் - அபு சலம் பெண்கள் எல்லாம் சாக்கு துணி போட்டு கொண்டு நடமாட அவசியம் இல்லை நீ ஒருவன் திருந்தினால் உலகில் ஒரு நல்லவன் உறவாகி விட்டான் - பழமொழி கருத்து சொல்லும்போது கவனம் தேவை.
23-டிச-2012 13:06:45 IST