எவ்ளவோ நீண்ட நாள் விசுவாசிகள் இருந்தும் உங்கள் அஞ்சா நெஞ்சருக்கும் கனிமொழி அம்மையாருக்கும் பதவி குடுத்த நீங்கள் சொல்லுவது நகைப்புக்குரிய விஷயம்.
22-டிச-2012 03:25:01 IST
திமுக தொண்டர்களுக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுத்தால் போதும் தலைவா... அதுக்கே நல்ல கூவுவாங்க அந்த அறிவீலிகள். உங்களை போன்று ஏமாற்றுபவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. கல்லுரி ஆசிரியர் இன்று பல கல்லூரிகளுக்கு சொந்தக்காரர். சேலை விற்றவர் இன்று திருச்சியின் கல்விகடவுள். திருட்டு ரயில் ஏறி வந்தவர் இன்று ஆசியாவிலேயே பெரிய பணக்காரர். பார்லிமென்ட்டல ஆங்கிலம் பேச தெரியாத ஒருவர் தயா கல்வி அறகட்டளை நடத்துறார். கலக்குங்க தலைவா. முட்டாள் தமிழன் இருக்கும்வரை நீ என்ன வேணும்னாலும் செய்யலாம். நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் சில ஆயிரம் ரூபாய்க்கு வரி கட்டினா உன்னோட இளவல்கள் அதவச்சு கல்லூரி கட்டுவார்கள். கடவுள் இருக்கார் தலைவா.
22-டிச-2012 03:07:00 IST
திமுக தொண்டர்களுக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுத்தால் போதும் தலைவா... அதுக்கே நல்ல கூவுவாங்க அந்த அறிவிலிகள். உங்களை போன்று ஏமாற்றுபவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. கல்லுரி ஆசிரியர் இன்று பல கல்லூரிகளுக்கு சொந்தக்காரர். சேலை விற்றவர் இன்று திருச்சியின் கல்விகடவுள். திருட்டு ரயில் ஏறி வந்தவர் இன்று ஆசியாவிலேயே பெரிய பணக்காரர். கலக்குங்க தலைவா. முட்டாள் தமிழன் இர்ருக்கும்வரை நீ என்ன வேணும்னாலும் செய்யலாம்.
22-டிச-2012 02:58:44 IST
காலாண்டு அரையாண்டு முழுஆண்டு விடுமுறை என்பது மாணவர்களுக்கு மட்டும் குடுக்க வேண்டும். இந்த விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை வேறு அரசு வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த ஆசிரியர் சமூகம் திருந்தும்.
12-டிச-2012 02:10:50 IST
திரு தங்க ராஜா அவர்களே, நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள். திமுக வை ஆதரிக்கும் நீங்கள் நிச்சயம் ஒரு கௌரவமான வேளையில் இருக்க மாட்டீர்கள். உழைக்காமல் சம்பாதிக்கும் இனத்தை சேர்ந்தவர் நீங்கள்
06-டிச-2012 04:02:36 IST
ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாக உழைக்க வேண்டும்ம். எனக்கு தெரிந்தவரை குறைந்த வேலைக்கு அதிக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகளில் ஆசிரியர்களும் அடங்குவர்.
05-டிச-2012 03:12:28 IST