Advertisement
m.k.raj : கருத்துக்கள் ( 75 )
m.k.raj
Advertisement
Advertisement
நவம்பர்
7
2015
அரசியல் தொகுதிதோறும் ஹெல்மெட் ஆளும் எம்.எல்.ஏ.,க்கள் சுறுசுறுப்பு
பாரபட்சம் இன்றி வீடு வீடாக வந்து கொடுப்பார்களா ? அல்லது மிக்ஸி , கிரைண்டர் கொடுத்த மாதிரி அவர்கள் கட்சி காரர்களுக்கு முன்னுரிமையா ? இன்று வரை என் கார்டுக்கு மிக்ஸி கிரைண்டர் கிடைக்க வில்லை . ரேஷன் கார்டு காப்பி கொடுங்கள் sms வரும் என்றார்கள் , என் பெயரை சொல்லி எவன் வீட்டில் மிக்ஸி ஓடுதோ தெரியவில்லை ?   09:03:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
7
2015
பொது கடையடைப்புக்கு தடை வழிகாட்டுகிறது கேரளா
தமிழ் நாட்டில் வர சாத்தியமில்லை இங்கே ஆள்வது (மாறி மாறி )இரண்டே கட்சிகள்   08:56:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2015
பொது ஆதார் அட்டை பெற்ற 93 சதவீத இளைஞர்கள்
ஜனவரி 2015 கொடுத்த application இதுவரை கம்யுடேரில் பதிய வில்லை , இது வரை 12 முறை மண்டல ஆபீஸ் போய் வந்துள்ளேன் , sms வரும் போது வாருங்கள் என்கின்றனர் - ஒரு xerox கடைகாரர் சொன்ன விஷயம் ரூபாய் 600/- கொடுங்கள் உடன் பதிவார்கள் , sms தேவை இல்லை , எந்த ப்ரூபும் தேவை இல்லை என்று கூறினார் . எனக்கு தெரிந்த பல இளைஞர் களிடம் கேட்ட அவனே வீடு தேடி வருவான் அப்போ பார்த்து கொள்ளலாம் என்கின்றனர்   11:50:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
20
2015
பொது புதிய தொழில் பதிவுக்கு ஆதார் அவசியம் சுப்ரீம் கோர்ட்டை மீறுகிறதா மத்திய அரசு?
ஜனவரி மாதம் (2015) கொடுத்த application இதுவரை கம்ப்யூட்டர் ரில் என்ட்ரி ஆகவில்லை , மையங்களுக்கு போகும் போதெல்லாம் sms வரும் என்று கூறுகிறார்கள் , பத்து மாதம் ஆகியும் எந்த ஒரு தகவலும் இல்லை , யாரிடம் போய் புகார் கொடுப்பது என்றும் தெரியவில்லை , இந்த நிலை மாற்றி எல்லோருக்கும் ஆதர் கொடுத்ததை உறுதி செய்து கொண்டு எந்த ஒரு வேலைக்கும் கட்டாயம் என்று கூறினால் நலமாக இருக்கும். ஆதர் குறித்து யாரிடம் புகார் செய்வது ? தெரிந்தவர்கள் தெரிவிக்கும் ( ப்ளீஸ் )   13:06:59 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
15
2015
பொது மாணவி ஒருவர் ஆசிரியை இருவர்அரசு ஆரம்ப பள்ளியில் அதிசயம்
எல்லா வற்றிற்கும் அரசு வந்து உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை , தலைமை ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர் அக்கம் பக்கம் உள்ள கிராமங்களில் நேரிடையாக சென்று பொது மக்களிடம் பேசி எண்ணிகையை கூட்ட செய்யவேண்டும் , மாதம் முடிந்தால் சம்பளம் வருகிறது என்ற நினைப்பில் சும்மா இருக்க கூடாது .   19:25:52 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
2
2015
அரசியல் ரூ.24 ஆயிரம் கோடியில் கடலாடியில் அனல் மின் நிலையம்
திட்டங்களை அறிவித்ததோடு நிறுத்திவிடாமல் செயல் முறை படுத்தினால் தமிழகம் செழிக்கும்   11:56:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
2
2015
பொது தமிழகத்தில் மீண்டும் மின் தடை 570 மெகா வாட் பற்றாக்குறை
நத்தம் எல்லாம் சுத்தம் செய்யவேண்டிய ஆள்   11:53:41 IST
Rate this:
0 members
0 members
94 members
Share this Comment

செப்டம்பர்
1
2015
பொது பாம்பன் மீனவ பெண்ணுக்கு அமெரிக்கா ரூ.6 லட்சம் பரிசு
வாழ்த்துக்கள் திருமதி லட்சுமி - வாழ்க நீடுழி , தொடரட்டும் உங்கள் மக்கள் பணி   11:47:40 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2015
சினிமா துபாயில் செட்டிலான பூமிகா...
மற்ற மேலை நாடுகளை போல துபாயில் செட்டில் ஆக முடியாது , விசா உள்ள வரை அங்கு தங்கலாம் அல்லது உங்கள் வியாபாரம் செய்யும் காலம் வரை தங்கலாம் .   21:16:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2015
எக்ஸ்குளுசிவ் 5 லட்சம் வீடுகளில் மாடி தோட்டம்!
தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் - மொட்ட தாத்தா குட்டையில் விழுந்தான் என்று ஒரு செய்தி. அதிகாரிக்கு பெயர் இல்லையா ஓர் பயமா ? இதில் எத்தனை ஊழல் வருமோ ?   20:24:12 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment