எல்லோரும் &39இந்தியர்&39 என்ற ஒரே ஜாதி தான்.
இனிமேல் ஜாதி அடிப்படையில் சலிகைகளை வழங்கக்கூடாது.
இந்தியர், வெளிநாட்டினர் என்ற இரு பிரிவினர் மட்டும் தான் இருக்க வேண்டும். ஜாதியாவது மதமாவது
08-மே-2013 06:57:02 IST
வட இந்தியாவில் மின் பிரச்சனை ஏற்பட்டபோது தமிழ்நாட்டில் மின் வெட்டு அதிகரித்து, அந்த மின்சாரத்தை எப்படி வட மாநிலங்களுக்கு வழங்க முடிந்தது?.
500 மெகா வாட் சரி. அத்தனையும் சென்னைக்கு மட்டும் தானா இல்லை அத்தனையும் தமிழ்நாட்டிற்கா?.
28-மார்-2013 06:25:12 IST
இந்த போராட்டம், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறகணிப்பு போராட்டம் (அடிக்கடி நடப்பது)...............
வெளங்கிடும் டா. நாடு உருபட்ரும். OC 'ல சம்பளம் வாங்க வேலைக்கு OP அடிப்பதா?. தூ.
13-மார்-2013 11:54:25 IST
Generator கொண்டு காற்றையும், சுற்றுச்சூழலையும் மாசுப்படுத்துவதற்கு பதில் ஏன் SOLAR UNIT'களை பள்ளிகளில் இப்போதிலிருந்தே நிறுவ கூடாது?.
15-ஜன-2013 08:37:06 IST
நீங்கள் ://www.pgportal.gov.in க்கு போய் LODGE YOUR GRIEVANCE click பண்ணி, DEPARTMENT என்கிற இடத்தில் DEPARTMENT OF TELECOMMUNICATION தேர்வு செய்து . எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து வெள்ளை area வில் உங்கள் புகாரை ஆங்கிலத்தில் type செய்து, அப்படியே உங்களின் NATE CONTACT NUMBER'ஐ கொடுத்து பதிவு செய்யுங்கள்.
நாள் கணக்கில் இருந்து வார கணக்கு கூட ஆகலாம். ஆனால் பதில் கிடைக்கும்.
13-ஜன-2013 00:55:00 IST
காவிரியில் வெள்ளம் ஏற்படும் போது அத்தனை நீரையும் KARNATAKA&39வுக்கே திருப்பி அனுப்பி KARNATAKA&39வுக்கு தமிழன்னா யார் என்று காட்டனும். அப்பவாவது புத்தி வருதான்னு பார்போம்.
05-டிச-2012 11:25:03 IST