இப்ப கருத்து தெரிவித்த எல்லாருக்கும் நன்றி ...தி மு க & அ தி மு க இரண்டுக்கும் தமிழர்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று சொல்கிறிர்கள் முதலில் தமிழர்கள் திருந்தட்டும் இலவசத்துக்கும் 500 ரூ கும் வாக்கு அளிக்கும் வர்ரைக்கு எந்த கட்சி வந்தாலும் கரண்ட் இருக்காது ....
05-டிச-2012 11:41:44 IST