அந்த பதினாறிலிருந்து இருபத்திரண்டு வரை உள்ள பெண்களுக்கு இது போல கவர்ச்சி கண்டதும் காதல் கொண்டதும் கோலம் என ஹார்மோனின் உச்சத்தில் சிறகடிச்சு பறந்து திரிந்து கண்ணில் படும் அழகான எடுப்பான உடை உடுத்திய, ஸ்டைலா பைக் ஓட்டும், அழகான மீசை வைச்ச,மீசையே இல்லாம மொழு மொழுன்னு இருக்கும் , உடம்பை கட்டுகோப்பாய் வைச்சு இருக்கும் ,சிரிச்சுட்டே மற்றவர்களையும் சிரிக்க வைச்சு [குறிப்பா தன்னை சுத்தி பெண்கள் இருக்கும் சமயங்களில் ]நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி இப்படி எத்தனையோ விதமான விசங்களை செய்யும் பசங்களை கண்டாலே இவன் நமக்கு கிடைச்சால் நம் வாழ்க்கை அழகை அமைதியாய் மகிழ்சியாய் அமையுமே என நினைத்து கொண்டு அவனுக்கே தெரியாமல் காதலிக்க தொடங்கிடுவாங்க.இது போல பசங்களும் இப்படிதான் இது வயசுக்கோளாறு ஹார்மோன் படுத்தும் பாடு மேடம் சொல்லி இருப்பது போல காலப்போக்கில் தானாகவே மாறிடும் மனதார விரும்பியவனை பக்கத்தில் வைச்சு கொண்டு இருந்தால் அதில் இருந்து வெளியில் வரவே முடியாது இது ஆண்களுக்கும் பொருந்தும் அவனும் இதே போல ஒருதலைக் காதலில் விழுந்து விரும்பியவள் பக்கத்திலோ பக்கத்துக்கு வீட்டிலோ இருந்தால் அவனால் சந்தோஷமா குடும்பம் பண்ண முடியாது என்ன அலைகள் ஓடிகொண்டே இருக்கும் ....மனைவியிடம் நாட்டம் போகாது ....அது போலதான் இந்த பெண்ணும் அவஸ்தை படுகிறாள் .....
இந்த பெண்ணுக்கு 'அந்த' விஷயத்தில் அறிவோ இல்லை அதைபற்றிய விசயங்களோ தெரியாமல் இருக்கலாம்..சகுந்தலா கோபிநாத் மேடம் சொல்வது போல அவள் உடம்பு முழு வளர்ச்சி அடையாமல் அதற்கான தகுதி அடையாமல் கூட இருக்கலாம் ....ஒரு நல்ல sexologist டாக்டரை இந்த விஷயதில் கவுன்சில்லிங் செய்தால் இவங்க பிரச்னை தீரலாம்.....கணவனை காதலிக்க ஆரம்பியுங்க அவருடன் நெருங்கி பேசுங்க..... அடிக்கடி இருவரும் சேர்ந்து வெளியில் செல்லலாம் சினிமா, பீச், ஹோட்டல் என நெருங்கி பழகுவதற்கான சந்தர்பங்களை ஏற்படுத்தி கொள்ளலாம்..ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரி ஆகி விடும் ...
03-பிப்-2013 16:13:34 IST
உங்கள் மடல் படித்து வேதனை அடைந்தேன் ...படிச்ச பெண் நீங்கள் இப்படி ஒரு அவலத்தில் மாட்டிகிட்டு வெளியில் வர யோசிக்ரீன்களே மாமனோ மட்சானோ எந்த உறவா இருந்தாலும் மனிதாபிமானம் இருக்கணும் அது இல்லாத இடத்தில் உறவுகள் அருக்கப்படனும் ...உங்களின் எதிர் காலத்தை நினைக்கவும் உங்கள் சம்பளம் முழுவதையும் மாமனார் இடம் கொடுத்துட்டா உங்களின் உங்கள் பையனின் படிப்பு வயோதிக காலத்தில் நீங்கள் காலம் தள்ளனும் இப்படி எத்தனையோ சிலவுகள் உங்களுக்கு இருக்கே எத்தனை நாட்கள் இப்படியே மாமனார் வீட்டில் இருப்பது உங்களுகென்று ஒரு வீடு வேண்டாமா ? இது பழைய பஞ்சங்க காலம் இல்லை அப்பவே பாரதி கண்டான் கனவில் புதுமை பெண்ணை... இது நிஜ உலகம் தூக்கி எறியுங்கள் மாமனார் மாமியார் உறவுகளை உங்களுக்கு உங்கள் முன்னேற்றத்தில் தடங்களாய் இருக்கும் உறவுகள் தேவையா ?? உடனே தனிக்குடித்தனம் போக முயற்சி பண்ணுங்கள் அவங்களுக்கு உங்கள் பணத்தின் மேலும் உங்கள் உழைப்பின் மேலும்தான் குறி இங்கே நண்பர்கள் சொல்லி உள்ளது போல தைரியமாய் உங்கள் கணவரிடம் பேசுங்கள் கொஞ்சம் கோசமா பேசி கணவரின் மனதை மாற்றுங்கள் எறும்பு ஊற ஊற கல்லும் தேயுமாம் முந்தானை முடிச்சு மந்திரத்தை எடுத்து விடுங்கள் ....உங்களுக்குள் கொண்டு வாருங்கள் உங்கள் கணவரை ...எல்லாம் நல்ல படியாவே அமையும் தனிகுடிதனதுக்கு என் வாழ்த்துக்கள்
09-டிச-2012 17:01:17 IST
படம் சூப்பர் துபாயில் திரையரங்கில் பார்த்தேன் அமெரிக்க தொழில் நுட்பத்தில் அதுவும் அவதார் படம் குழுவினரின் ஒத்துழைப்புடன் சும்மா இரட்டை வேஷத்தில் கலக்கி இருக்காங்க சபாஷ் !! சூரிய ரொம்ப நல்லாவே நடிச்சு இருக்காரு இதுபோல படங்கள் எதிர் பார்க்கிறோம் !!
26-அக்-2012 12:49:12 IST