Advertisement
தினமலர் முதல் பக்கம் » Srinath Babu அவரது கருத்துக்கள்
Srinath Babu : கருத்துக்கள் ( 41 )
Srinath Babu
Advertisement

மே
30
2013
உலகம் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பேன் தோனி
"இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்பை மீட்டெடுக்க சாம்பியன்ஸ் டிராபி ஒரு நல்ல வாய்ப்பா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த தோனி, இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்பு ஒருபோதும் கெட்டுவிடவில்லை" ஒரு நல்ல தலைவனின் பொறுப்பான பதில். கவலைபடாதிர்கள் டோனி, என்றுமே நங்கள் உங்கள் பக்கம்.   18:29:52 IST
Rate this:
22 members
0 members
15 members
Share this Comment

மே
26
2013
சிறப்பு கட்டுரைகள் சொர்க்கமாக மாறிய குஜராத் கூவம்
அங்குள்ளவர்களே சொல்லுகிறார்கள், இங்கு உள்ளவர்களே சொல்லுகிறார்கள், அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சொல்ல வேண்டாம். உண்மையை ஆதாரத்துடன் பகிரவும்.   14:39:19 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

மே
27
2013
பொது அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகள் நிரம்பி வழிகின்றன!
வாழ்த்துக்கள். பேருந்தினை நன்றாக பராமரித்து, குறித்த நேரத்தில் பேருந்தினை இயக்கினால் இதே வருவாயை ஈட்டமுடியும்.   11:33:09 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
26
2013
அரசியல் மத்திய அரசின் நான்கு ஆண்டு ஆட்சி - சாதனையா, வேதனையா?
இந்தியாவில் உள்ள அனைத்து காங்கிரஸ் தலைவர்களிடம் இருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்து அவர்களை நாடு கடத்திவிட்டால் இந்திய உலக அரங்கில் வல்லரசாய் திகழும்.    15:04:34 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
25
2013
சினிமா பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்...
T M S அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்   18:54:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
23
2013
சினிமா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர்...
கிராமத்து மக்கள்னாலே மஞ்சள் பை தான் கொண்டுவருவார்கள் என்று நெனைக்க வேண்டாம். மேலும் மஞ்சள் பையினால் சுற்றுசுழலுக்கு எந்த ஒரு கேடும் இல்லை.   15:04:47 IST
Rate this:
1 members
2 members
16 members
Share this Comment

மே
16
2013
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
15
2013
சம்பவம் தி.மு.க.,வில் தொடர்கிறது "வாக்கிங் கொலை
மரியா, வயசான காலத்துல மஞ்சள்துண்டார் மயங்கிநாள்கூட இந்த அரசுதான் காரணம் என்பீர். ஜால்ராவுக்கு மிகச்சிறந்த உதாரணம் நீர்தான்.   11:21:42 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
சொந்தமாய் சம்பாதித்ததை தவிர மற்ற அனைத்தும் வந்த வழியே போய்விடும் என்று தெரிந்து வைத்துள்ள மிக சில மனிதரில் ஒருவர். உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.   14:40:36 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment