Advertisement
Srinath Babu KSD : கருத்துக்கள் ( 13 )
Srinath Babu KSD
Advertisement
Advertisement
மார்ச்
27
2016
அரசியல் பியூஸ் போன தமிழகம்
நாட்டில் உள்ள எல்லா மாநிலமும் ஒப்புக்கொண்டு உள்ள ஒரு திட்டம், எப்படி கெட்ட திட்டம் ஆகும். அப்போ மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் எல்லாம் (உங்கள் கூட்டம் போல) ஒன்றும் அறியாதவர்களா? சும்மா சிங்கப்பூரில் இருந்து கொண்டு ஒன்றும் அறியாமல் பெருசு பெருசா கருத்து சொன்னா உண்மை ஆகிவிடுமா ? மக்கள் முன்போல் இல்லை சேகரா, சின்ன தவறு செய்தாலும் அடுத்த நொடி உலகம் பூராவும் பரவிவிடுகிறது. இனிமேலாவது பாத்து ஜால்ரா அடிங்க   13:13:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
23
2016
அரசியல் கவுரவர்களை ஜெயிக்க வந்த பாண்டவர்கள் நாங்கள் வைகோ வர்ணனை
"தி மு க வினால் மட்டுமே தொடர்ந்து மக்களை முன்னேற்ற முடியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை தற்பொழுது ஏற்பட்டுள்ளது" ஹா ஹா.... கருணாநிதியின் மக்களையா?   15:06:24 IST
Rate this:
5 members
0 members
46 members
Share this Comment

மார்ச்
11
2016
அரசியல் விஜயகாந்த் அதிரடி முடிவால் புது கூட்டணி உருவாக வாய்ப்புமாற்று வழியை யோசிக்கிறது தி.மு.க., - மக்கள் நல கூட்டணி
அறிவுல "அ" என்ற எழுத்து உள்ளவன் கூட தி மு காவிற்கு ஓட்டு போடமாட்டான்.   06:44:24 IST
Rate this:
84 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
1
2016
அரசியல் வீழ்ச்சியை ஒப்புக்கொண்ட ஜெ., ஸ்டாலின்
தம்பி சேகரு நீங்கள் கொஞ்சம் அந்தரத்தில் மிதப்பதை விட்டு கீழே வாரும். ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம ஸ்டாலின குறை சொல்றீர். நான் ஸ்டாலினையோ அவரோட கட்சியையோ நல்ல கட்சின்னு சொல்ல வரல. நீ மொதல்ல உன் முதுகுக்கு பின்னாடி இருக்குற அழுக்க பாருப்பா அப்பறம் மத்தவங்கள குறை சொல்லலாம். இந்த தடவ, தி மு கா மற்றும் அ தி மு கா ரெண்டுமே டப்பா டான்ஸ் அடப்போகுது   06:37:25 IST
Rate this:
50 members
2 members
79 members
Share this Comment

அக்டோபர்
10
2015
அரசியல் பீகார் சட்டசபை தேர்தல் மோடியின் வெறி
எப்படி? தமிழ்நாட்டில் யார் வெற்றி பெற்றாலும் எப்படி தமிழ்நாடு முன்னேறவில்லையோ அதுபோலய?   04:04:29 IST
Rate this:
4 members
0 members
43 members
Share this Comment

அக்டோபர்
10
2015
அரசியல் நடிகர் சங்க ரகசியங்கள் தானே வெளியாகும்
அப்போ உங்க அம்மாக்கு மட்டும் ISIS தீவிரவாதிங்க மிரட்டல் இருக்கா என்ன. அப்போ அவங்க வரும்போது 10 கிலோமேடாருக்கு எதுக்கு மக்களை தடுத்து நிறுத்தி வைக்கீரிங்க   04:00:57 IST
Rate this:
61 members
2 members
49 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2015
சினிமா இடைவெளிக்குப் பிறகு டுவிட்டரில் ரஜினிகாந்த்...
அவருடைய படம் வருதுன்னா, டுவிட்டர் என்ன பேஸ்புக், ரசிகர்கள் சந்திப்பு எல்லாம் நடக்கும், நாம தான் சூதானமா இருக்கணும்...   09:05:48 IST
Rate this:
15 members
1 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2015
அரசியல் மதுபான ஆலைகள் மூடலா ஸ்டாலின் மழுப்பல்
tambi nee unkaday moodu apparam pesalaam. virpatharkku sarakku illena kadai irundu yenna laabam.   06:12:57 IST
Rate this:
0 members
0 members
226 members
Share this Comment

மே
13
2015
அரசியல் அ.தி.மு.க.,வில் அனிதா ராதாகிருஷ்ணன்?
இதல்லாம் ஒரு பொழப்பு. இங்க இல்லன்ன அங்கே, அங்கே இல்லன்ன இங்க.   04:53:29 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

ஏப்ரல்
23
2015
சம்பவம் பயணிகள் உயிருடன் விளையாடிய போதை ஓட்டுனர் வாட்ஸ் அப் வீடியோவால் பாயும் நடவடிக்கை
ஆம்னி பஸ்களில் பயணிப்போர் எல்லாம் அவசரகுடிக்கைகள் அல்ல. 100க்கு 90 சதவித அரசு பஸ்களில் சுத்தம் என்பதே கிடையாது. மேலும் அரசு பஸ்களில் நேரம் தவறாமை என்பது ஒரு பொருட்டே அல்ல.   13:03:05 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment