Srinath Babu KSD : கருத்துக்கள் ( 22 )
Srinath Babu KSD
Advertisement
Advertisement
மார்ச்
21
2017
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் தடையை மீறி வேட்பாளரான தினகரன்சசிகலாவை ஏமாற்றினாரா?
ஹா ஹா செம காமெடி. எவ்வளவு நாள் இல்லாம, இந்த தீபா திடீர்னு எலெக்ஷன்னு சொன்ன உடனேயே நெத்தியில போட்டு வச்சிட்டாங்க. சசிக்கு இந்த தீபா ஒன்னும் கொறஞ்சவர் கிடையாது   07:33:56 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
16
2017
அரசியல் மீனவர் பிரச்னையில் இலங்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் சுஷ்மா
கேரளா மீனவனை சுட்டது கடற்படை அல்ல, தனிப்பட்ட நபர்கள். நம் ஆட்களை சுட்டது ஒரு நாட்டின் கடற்படை, ஆகவே அதற்க்கு தகுந்தவாறு தான் நடவடிக்கை எடுக்க முடியும். சும்மா எது பண்ணாலும் குறை சொல்ல வேண்டாம்.   08:59:24 IST
Rate this:
13 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
3
2017
பொது பெப்சி, கோக் தடையை ஏற்க முடியாது மத்திய அமைச்சர்
" நாட்டு மக்கள் அனைவருக்கும், தாங்கள் விரும்பும் உணவை உட்கொள்ள உரிமை உள்ளது " அது போல கடைகாரருக்கு என்ன விற்கலாம் என்ன விற்கக்கூடாது என்று முடிவு செய்யும் அதிகாரம் உண்டு   07:19:55 IST
Rate this:
0 members
1 members
24 members
Share this Comment

மார்ச்
1
2017
அரசியல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை நெடுவாசல் குழுவினரிடம் முதல்வர் உறுதி
அவர் பிரதமரை பார்க்க சென்றது மக்களின் பிரச்சனைக்காக என்று நினைத்தால் நாம் எல்லாம் சர்வ முட்டாள்கள். பினாமி சென்றது பணப்பசியை பெங்களூருரில் இருந்து புழலுக்கு மாற்றவே...   13:04:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
31
2017
கோர்ட் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
காவேரி நதி நீர் விஷயத்தில் இதே நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக மாநிலம் மதிக்காத போது இந்த நீதி மன்றம் என்ன செய்தது. சட்டம் அனைவருக்கும் பொது என்றால் எல்லா விஷயத்திலும் ஒரேமாதிரியான அளவுகோல் இருக்க வேண்டும்.   02:36:04 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

அக்டோபர்
28
2016
பொது சீனப்பொருட்களை புறக்கணித்தால் இருதரப்பு உறவு பாதிக்கும்
விலை குறைவு சரி, நேர்த்தி எங்க இருந்து வந்தது   07:44:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
6
2016
அரசியல் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கவில்லை
அப்படின்னா ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டேங்கிறிங்க. மோடியை நம்பி வோட்டுப்போட்டதுக்கு முதல் முறையாக வருந்துகிறேன்   05:42:39 IST
Rate this:
4 members
1 members
33 members
Share this Comment

ஜூலை
15
2016
பொது உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் பாக்., பிரதமருக்கு இந்தியா கண்டனம்
இன்னும் ஏன் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்" என்று சொல்லிக்கொண்டே இருக்கணும், ஒருமுறை உள்ளே நுழைந்து மீண்டும் இந்தியாவுடன் இணைந்து விடும். பிறகு காஷ்மீர், பாகிஸ்தான் என தனியாக கூறலாமே.   05:52:40 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
27
2016
அரசியல் பியூஸ் போன தமிழகம்
நாட்டில் உள்ள எல்லா மாநிலமும் ஒப்புக்கொண்டு உள்ள ஒரு திட்டம், எப்படி கெட்ட திட்டம் ஆகும். அப்போ மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் எல்லாம் (உங்கள் கூட்டம் போல) ஒன்றும் அறியாதவர்களா? சும்மா சிங்கப்பூரில் இருந்து கொண்டு ஒன்றும் அறியாமல் பெருசு பெருசா கருத்து சொன்னா உண்மை ஆகிவிடுமா ? மக்கள் முன்போல் இல்லை சேகரா, சின்ன தவறு செய்தாலும் அடுத்த நொடி உலகம் பூராவும் பரவிவிடுகிறது. இனிமேலாவது பாத்து ஜால்ரா அடிங்க   13:13:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment