அம்மாவின் சீரிய முயற்சியால் வெற்றி ....தமிழகத்திற்கு தண்ணீர் [2.44] என்று ஜெயா வில் சொன்னார்களே ........வராத தண்ணீர்தான் வெற்றியா ? கோர்ட் அவமதிப்பு வழக்காவது பயன் தருமா ??
14-பிப்-2013 06:04:25 IST
[ராகுலுக்கு] வாசிக்க சொல்லி எழுதி கொடுக்கறத கொடுக்கிறீங்க ,,,,இன்னும் கொஞ்ச நல்லா...... நம்புற மாதிரி மேட்டரா எழுதிகொடுங்கலேன்பா .......
13-பிப்-2013 13:28:24 IST
தலைவர் படத்தில் கைகலப்பில் [லாஸ்ட் FIGHT - கிளைமாக்ஸ்] தான் படத்தை முடிப்பார்....இறுதி சட்டசபை நாளில் தொண்டர்களும் [M L A ]க்களும் தலைவர் வழியை பின்பற்றுகிறார்கள் ...
08-பிப்-2013 13:12:23 IST
தமிழ்நாட்டை பொருத்தவரை யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று முதலில் உங்கள் [கோஷ்டி]களுக்குள்ளே ஒரு கூட்டணி அமைத்து முடிவு பண்ணுங்கள் காங்கிரஸ்காரர்களே ............
03-பிப்-2013 16:54:55 IST