Advertisement
Tamil A : கருத்துக்கள் ( 123 )
Tamil A
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2013
அரசியல் " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
ஆரம்பிசிடாங்கையா?இரண்டு பேரும் ஒரு ஆணியையும் பிடுங்கல யார் செய்த புண்ணியமோ காவிரி நடுவர் மன்றம் மறைந்த பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில் அமைக்க பட்டது .என்ன நீத்மன்றம் தீர்ப்பு சொன்னாலும் அரசிதழில் வெளியிட்டாலும் மழை பெய்தால் தான் ஆற்றில் தண்ணீர் வரப்போகிறது .தமிழ்நாட்டில் உள்ள தண்ணீரையே பாசனத்திற்கு உபயோக படுத்தும் போது இரண்டு ஊர்க்காரர்கள் அடித்து கொள்ளும் போது இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினை கவனமாக தான் கையாளவேண்டும்.அங்கே தான் அவர் ஜெயுலுக்குசெல்லவும் தயார் என சொல்கிறாரே .வருண பகவான் மனது வைத்தால் தான் இது முடிவுக்கு வரும் இல்லையேல் ஒருவரை ஒருவர் திட்டி கொள்வது தான் நடக்கும் ......   01:07:48 IST
Rate this:
24 members
4 members
106 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
அரசியல் மோடிக்கு முக்கிய பதவி : பிரதமர் வேட்பாளருக்கு முன்னோட்டமா?
இந்த உயர்மட்ட குழுவில் பங்கு பெற்றுள்ள அனைவர் பெயரையும் அவர்களது பின்புலத்தையும் பாருங்கள் அவர்கள் மோடி அவர்களை ஏற்றுகொள்வது கொஞ்சம் கடினம் தான்.மோடி தான் குஜராத்தில் செயல் படுத்தியதை இந்தியா முழுவதும் செய்தால் நன்று தான் இந்த உயர்மட்ட குழு தான் கொஞ்சம் மிரள வைக்கிறது   00:52:32 IST
Rate this:
4 members
4 members
57 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
அரசியல் மோடிக்கு முக்கிய பதவி : பிரதமர் வேட்பாளருக்கு முன்னோட்டமா?
சுஷ்மா பிரதமர் ஆனால் இலங்கை பிரச்சினையை அவருக்கு வேண்டிய ராஜபக்சேவிடம் பேசி உடனே தனி ஈழம் கிடைக்க ஏற்பாடு செய்வார்   00:48:00 IST
Rate this:
39 members
3 members
37 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் உர ஊழல் ; சிறையில் அடைக்க வேண்டும் ; ராஜ்நாத் சிங் ஆவேசம்
//தற்போதுள்ள நிலைமையில், அடுத்த ஆட்சியை பா.ஜ., தான் அமைக்கும் என, பிரபல சர்வே நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இவ்வாறு, ராஜ்நாத் சிங் பேசினார்.//ஜான் ஏறினா முழம் சறுக்குது .ஏற்கனவே சாதுக்கள் சொல்லி விட்டனர் NDA விலிருந்து பாஜக வெளியேற வேண்டும் என்று பிறகு எங்கிருந்து தனி மெஜாரிட்டி கிடைக்கிறது நீங்க ஆட்சியை அமைக்கிறது ...   01:11:56 IST
Rate this:
7 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
ஒன்னு மட்டும் தெரியுது இரண்டு பேரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லி நாட்டை உருப்படி ஆக விட மாட்டார்கள் என்று ....பேட்டியின் போது மூன்று தடவை கருப்பு எம்ஜியார் பெயரை சொன்னார் தமிழகத்தில் உள்ள எல்லா கோர்ட்டிலும் டவாலி இந்த பெயரை தான் தினம் தினம் சொல்கிறார் .எப்படியோ கருணாவுக்கு பல அவதூறு வழக்குகள் காத்து கொண்டு இருக்கிறது   00:57:52 IST
Rate this:
40 members
3 members
59 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
பொது மறுபடியும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு போய் விடுவேன் கமல்
//விஸ்வரூபம் படத்தின், திருட்டு, "சிடி' விற்னை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் துவங்கியுள்ளது. சென்னையில், பர்மாபஜார், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் இவை வெளியாகியுள்ளன.//பாருங்க இதை யார் செய்கிறார்கள் என்பது உலகத்துக்கே தெரியும் .கைபுண்ணுக்கு கண்ணாடி எதுக்கு என்பது போல் .முடிந்தால் இவர்களை திருத்துங்கள் அதை விட்டு விட்டு நடக்காததை சொன்னது போல் எதிர்ப்பு .......   00:49:27 IST
Rate this:
16 members
2 members
100 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் திருச்சியில் நடிகை குஷ்பு மீது செருப்பு வீச்சு
இதே கருத்தை முதலில் சொன்ன கருணாவுக்கும் இதே வழிமுறை தான் இந்த குண்டர்கள் பின்பற்றுவார்களா ?எப்படியோ குஷ்புவை ஒரு தலைவி ஆக்க கிளம்பி விட்டனர்.ஒன்றே பத்தவில்லை இன்னொன்றா ?   00:17:40 IST
Rate this:
2 members
0 members
54 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
பொது தமிழகத்தில் குறைந்து வரும் பெண் குழந்தை எண்ணிக்கை : 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்
பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தான் வாழ்கின்றனர். அவ்வளவு பாலியியல் தொந்தரவு ,,,உண்மையிலேயே ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் தான் பெற்றோர்களுக்கு அதிக சிரமங்கள் தருவதில்லை ..   01:08:52 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
Rate this:
21 members
1 members
3 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் இளைஞர் சக்தியை வாக்காளர்களாக பார்க்க கூடாது: நரேந்திர மோடி
ஒபெனிங்க்லாம் நல்லா தான் இருக்கு ஆனா பினிஷிங் பண்ண உங்க ஆளுங்க விடுவாங்களா என தான் சந்தேகமா இருக்கு.பாஜகவோ காங்கிரசோ எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்கிற பட்சத்தில் மோடிக்கு பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவது சந்தேகமே .இது தான் எதார்த்தம் .....   00:57:56 IST
Rate this:
113 members
1 members
21 members
Share this Comment