Advertisement
தினமலர் முதல் பக்கம் » Soundar அவரது கருத்துக்கள்
Soundar : கருத்துக்கள் ( 37 )
Soundar
Advertisement
மார்ச்
29
2013
அரசியல் மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புத்திய மாத்த முடியுமா... கோணல் புத்திக்கு கோணலா தான் தெரியும்... லஞ்சம் குடுத்து வாங்க இது என்ன இந்தியன் பாஸ்போர்ட்-ஆ... கேன பயலுவளா...    17:28:59 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
5
2013
அரசியல் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது
ராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுத்தார்கள்.. அவர் வாங்கி குப்பை தொட்டியில் போட்டார்.. இந்த நாடகமெல்லாம் மக்களுக்கு தெரியாதா.. உடனே அம்மையார், வைக்கோ என்று பிதற்றுவீர்... நான் யாரையும் ஆதரிக்கவில்லை.. ஆனால் உங்கள் அய்யாவை மட்டும் எதிர்க்கிறேன்...   12:52:09 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
பொது பசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்
மத்திய அரசு இன்னும் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்பிகிட்டிக்கோம்.. அவன் ரொம்ப சுலபமா நம்மளை எமாத்திக்கிட்டிருக்கான்..   09:43:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2013
பொது பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
பேசாம காட்டுக்குள்ள போயி காட்டுவாசி ஆயிடலாம்.. இந்த அரசியல் கருமத்தையெல்லாம் கேட்காம நிம்மதியா இருக்கலாம்.. இவனுகளெல்லாம் வீட்டை விட்டால் மேடை, மேடை விட்டால் வீடு என்று இருந்தால் மக்களின் கஷ்டம் எப்போது புரியும்.. உணவுக்கே கஷ்டம் என்னும் நிலை வந்து மனிதாபிமானம் செத்து போய் மனிதனை மனிதனே அடித்து உண்ணும் நிலைக்கு சீக்கிரமே இந்த காங்கிரஸ் கொண்டு வந்துவிடும்.. வாழ்க உங்கள் மக்கள் தொண்டு..   10:07:10 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

பிப்ரவரி
10
2013
அரசியல் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டம்
தம்பி மாட்டு வண்டி என்ன வெலைன்னு கேட்டு வைடா.. இந்த மவனுங்க அல்லாத்தையும் ஏத்திகிட்டே போறத பாத்தா கூடிய சீக்கிரம் தேவையா இருக்கும்.. சீக்கிரம் வாங்கி ஒட்டி பழகிக்கணும்...   09:54:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
10
2013
அரசியல் "கடன் வாங்கினால் தான் முடியும்' ஜெ.,க்கு கருணாநிதி ‌யோசனை
அரசு பணியாளர்களின் ஊதியத்தை 30%, 50% என்று உயர்த்தியது தேவையா.. வருமானமே இல்லாத துறையில் உள்ளவர்களுக்கும் ஊதிய உயர்வு கொடுப்பது அவசியமா.. கடன் வாங்கி ஊதிய உயர்வு எந்த தனியார் துறையிலாவது நடக்குமா.. இது தான் நிர்வாகமா.. வருமானம் உள்ள துறைகளில் ஊக்குவிப்பாக போனஸ் கொடுப்பது நியாயமானதாக இருக்கும்.. அதையே வருமானம் இல்லாத துறைகளுக்கும் பகிர்ந்து அளித்திருக்கலாம்.. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்துவதை விட்டு.. விலைவாசியை குறைக்க முயற்சித்திருக்கலாமே.. எப்பொழுதும் கோட்டை சிறியதாக்க பக்கத்தில் பெரியதாக ஒரு கோடு வரைவது என்ற கொள்கை எவ்வளவு மடத்தனமானது.. வோட்டு ஒன்றே குறிக்கோளாய் இருப்பவர்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்..   09:46:45 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
அதில் எத்தனை தி மு க செய்தது... கடந்த தி மு க ஆட்சியில் கொலைகளே நடக்கவில்லை...   10:09:12 IST
Rate this:
16 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
30
2013
பொது பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்
தாத்தா ஆரம்பிக்கிறது அம்மாவுக்கு பிடிக்காது... அம்மா ஆரம்பிக்கிறது தாத்தாவுக்கு பிடிக்காது... எவ்வளவு நாள் தான் ரெண்டு பெரும் கண்ணாமூச்சி விளையாடுவீங்க... ரெண்டு பேரும் மக்கள் சொரணை இல்லாமல் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்... வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்... ஆப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்... நல்ல இடமாய் தேடிக்கொண்டிருக்கிறோம்... 2014 ல் தி மு க வுக்கு... அ தி மு க வுக்கு அதற்கு முன்பாகவே நடக்கலாம்...    09:33:51 IST
Rate this:
1 members
2 members
10 members
Share this Comment

ஜனவரி
31
2013
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் 143 வருடங்களாக நிலுவையில் உள்ள உலகின் மிக நீண்ட வழக்கு
கேஸ் கட்டு இன்னும் கிழியாமலா இருக்கு வெளங்கிரும்..   09:22:31 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

ஜனவரி
27
2013
பொது இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்
முஸ்லிம் இயக்கங்களின் எதிர்ப்புகளை பார்க்கும் போது, அவர்கள் மேல் எந்த வெறுப்பும் இல்லாத என் போன்றவர்களுக்கும் வெறுப்பு தான் உண்டாகிறது... முஸ்லிம்களில் கெட்டவர்களே இல்லை என்பது போல் தான் இருக்கிறது இவர்களது பேச்சுக்கள்...இவர்களின் எதிர்ப்பு என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது...அப்படி தோன்றாத மக்கள் மனதில் கூட விஷம் போல் இதை விதைக்கின்றனர்...கமல் ஒரு அதிக பிரசங்கி தான்...ஆனால் இவர்களின் பேச்சு அதை விட மோசமாக உள்ளது... இந்தியாவை பொறுத்த வரை தீவிரவாதம் என்பது முஸ்லிம்கள் மூலமாக தான் நடக்கிறது.. அது நம் நாட்டு முஸ்லிம்கள் என்று நாமே எடுத்துக்கொள்வது மடத்தனம்... அப்படி என்றால் கோவை குண்டு வெடிப்பில் தீர்ப்பு வழங்கப்பட்ட மதானி போன்றவர்கள் எல்லாம் தேச தியாகிகளா.. இந்துக்கள் எதுவும் பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆகிறான்... இவர்களும் ஆட்டத்தை பார்க்கும் போது RSS இயக்கத்தின் மேல் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது...   10:56:01 IST
Rate this:
12 members
0 members
119 members
Share this Comment