கற்பழிப்பைக் கண்டிப்பதிலும் அவர்கள்தான் முதலிடம். இன்று நடக்கும் போராட்டைத்தை முன்னெடுப்பவர்கள் அவர்கள்தான். நம்மை மாதிரி எதற்கெடுத்தாலும் கருணாநிதியை இழுப்பவர்கள் அல்ல. ( தமிழகத்தைப் பொருத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழையாக இருந்தால் வெறும் விமர்சனத்தோடு நிறுத்திக்கொள்வோம். சாதி விஷயத்தில் மட்டும் ஒன்று சேர்வோம்.)
24-டிச-2012 10:53:13 IST
ஒரு மாவட்ட ஆட்சியராக அவர் சரியாகத்தான் செய்கிறார். ஏனென்றால் அந்த மாவட்ட சட்ட ஒழுங்குக்கு அவர்தான் பொறுப்பேற்றிருக்கிறார். சபாஷ் மிஸ்ரா. சமூக அமைதி விரும்புவோர் அவரை ஆதரிக்கவேண்டும்.
23-டிச-2012 11:46:06 IST