Mailvakanam Arumugam : கருத்துக்கள் ( 15 )
Mailvakanam Arumugam
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2017
கோர்ட் கொசுவை ஒழிக்க நாங்கள் கடவுள் இல்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து
திட மற்றும், திரவக்கழிவுகளை ஒழுங்காக சுத்திகரிக்க தேவையான அடிப்படை உள்கட்டமைப்புகளை ஏற்பாடு செய்யவும் கண்ட இடங்களில் கொட்டியும், நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவு செய்து இருக்கலாம்   16:25:19 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
20
2017
அரசியல் நாட்டின் 14வது ஜனாதிபதியாக தேர்வானார் ராம்நாத் கோவிந்த் அபாரம்
தங்கள் தலைமையில் நம் நாடு பொருளாதார வல்லரசாக வாழ்த்துக்கள்   09:44:01 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
21
2017
உலகம் ஹர்மன்பிரீத் சூறாவளி சதம் பைனலில் இந்திய அணி
இறுதி போட்டியில் வென்று கோப்பை வாங்குவதற்கு வாழ்த்துக்கள் சகோதரிகளே   09:39:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
26
2017
பொது விஜிெலன்ஸ் கமிஷன் அறிவிப்பால் தனியார் வங்கியினர் வெலவெல!
தனியார் வங்கியில் NPA அதிகமாக இல்லை. ஆனால் அரசு வங்கியில் தான் NPA அதிகமாக உள்ளது. ஆகவே அரசு வங்கியின் இயக்குனர் மற்றும் அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுத்தால் வங்கியின் சேவை மற்றும் லாபம் கூடும்   13:24:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
20
2017
வாசகர் கருத்து வாசகர் கருத்து
மத்திய பிரதேசத்தில் வெங்காயம் விலை இல்லை என்று மக்கள் போராட்டம் நடத்துகின்றார்கள். அனால் இங்கு வெங்காயம் கிலோ 100 இங்கு மேல் விற்கின்றது. அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ அங்கெ வாங்கி இங்கு விற்கலாம் இல்லையா.   14:44:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
20
2017
வாசகர் கருத்து வாசகர் கருத்து
ஜூன் 18 வாரமலரில் புதுவை பிரபா அவர்களின் குன்றென நிமிர்ந்தவள் என்ற சிறு கதையை படித்தேன். தன்னம்பிக்கை ஊட்ட கூடிய இந்த கதை சரியான நேரத்தில் பிரசுரம் ஆகி உள்ளது. கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கதை இது.   14:40:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
24
2017
கோர்ட் வைகோவால் தமிழக அரசுக்கு செலவு அரசு வக்கீல்
முட்டாள் தனமான கருத்து. எல்லா அரசியல் கைதிகளுக்கும் செலவு அதிகம் என்பதால் எல்லாரையும் ஜாமினில் விட்டு விடுவார்களா   15:27:35 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

மே
24
2017
அரசியல் தமிழக சட்டசபையில் ஜூலை 17 ல் ஜெயலலிதா படம் திறப்பு
ஊழல் குற்றவாளி படத்தினை சட்ட சபையில் திறப்பதற்கு அனுமதி அளிக்க கூடாது   15:25:10 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
2
2017
அரசியல் போதையில் ஆபாச படம் எடுத்ததாக பெண் வழக்கறிஞர் மீது எம்.பி., புகார்
இந்த எம் பியின் குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. அந்த பெண்ணை சின்ன வீடாக வைத்து இருப்பார். இப்போது நல்லவர் போல் நடித்து அவள் மீது புகார் கூறுகிறார்   14:17:23 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2016
அரசியல் அமைச்சர் பிள்ளைகள் எங்கே படிக்கின்றனர்? சர்வே எடுக்க ராஜா வேண்டுகோள்
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியரின் குழந்தைகள் எங்கு படிக்கின்றார்கள் என்று கணக்கு எடுத்து அவர்களின் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளியின் தரம் உயரும்   13:28:46 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X