இந்த நியூஸ் படிக்கும் போதே என் கண்களில் நீர் படிந்து விட்டது. ஐயா உங்கள் பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல. நீங்கள் வாழ்க பல்லா ண்டு.
02-ஏப்-2018 14:56:58 IST
ஐயா, GST, ஒரு பொருளுக்கு எந்த விகிதாச்சாரத்தில் வசூலித்தாலும், அதை நடை முறை படுத்தும் முன்பு அந்த பொருளுக்கான அதிக பட்ச உற்பத்தி விலை நிர்ணயம் செய்து இருக்க வேண்டும். உதாரணமாக நான் GST,இக்கு முன்பு ரூபாய் 100(அணைத்து வரிகளும் உட்பட) தந்து வாங்கிய பொருள் தற்போது ரூபாய் 100,+ GST.இது வியாபரிகள் கொள்ளை அடிப்பது போதாது என்று சாமானிய மக்களிடம் அரசும் கொள்ளை அடிக்கிறது. என்ன கொடுமை சார் இது.
11-நவ-2017 15:21:51 IST
இந்த மனித மிருகம் கசாப் நின்று நிதானமாக நம் மக்களை கொன்று குவித்து உள்ளான். அவனை தூக்கில் போடுவதற்கு கூட நாம் அஞ்சி நடுங்க வேண்டி உள்ளது. என்ன நாயம் இது. வேறு நாட்டில் இது போல நடக்குமா. எத்தனை வருடம் கசாப்புக்கு பிரியாணியும் சிக்கன் வறுவலும் தந்து தனி A.C. ரூமில் வைத்து விசாரணை. இது என் தாய் நாடு இந்தியாவில் மட்டும் தான் நடகும். உலகில் எங்கு போனாலும் எம் நாட்டில் உள்ள சுதந்திரம் கிடைக்காது. சிலர் இதனை புரிந்து கொண்டு நீங்கள் பிறந்த இந்த மண்ணை நேசிக்க வேண்டும்.ஜெய் ஹிந்த்.
01-அக்-2017 18:49:04 IST
ஐயா நீங்கள் நம்முடைய தென் இந்தியா ரயில்வே அதிகம் பயணம் செய்து உள்ளது தெரிகிறது. சற்று வட மாநில ரயில்களில் பயணம் செய்து பாருங்கள். நிஜம் புரியும்.
18-செப்-2017 15:32:17 IST
நீர் வழி போக்குவரத்துக்கு ஒரு நாட்டின் முன்னற்றத்துக்கு உரு துணை யாக இருக்கும் என்பது உறுதி. தாய்லாந்து மன்னர் ஏற்படுத்திய நீர் வழி சாலை வழியாக பெரு வாரியான மக்கள் போக்குவரத்தும் சரக்கு போக்குவரத்தும் அதன் தலைநகர் பாங்காக் உடன் பிற மாநிலங்கள் மேற் கொள்ள லகுவாக உள்ளது. இது நான் நேரில் கண்டு அறிந்த உண்மை. எதிர் வாதம் செய்பவர்கள் கொஞ்சம் இணைதளத்தில் தேடி பாருங்கள். புரியும்.
14-செப்-2017 15:51:02 IST
இதற்கு காரணம் இன்றும் பல நிறுவனங்களில் நாம் டெபிட் கார்டு கொடுத்தால் அவர்கள் 2% commission சேர்த்து எடுத்து கொள்கிறார்கள். பெட்ரோல் போட்ட பின் நம் கார்டு இல் பணம் செலுத்திய பிறகு 2% கமிசன் நம் கணக்கில் இருந்து எடுக்க படுகிறது. இது என் அனுபவம். எனவே பணம் கொடுத்து வாங்குவது அதிகரிக்கிறது.
22-ஜூன்-2017 15:16:24 IST