Advertisement
Ravi : கருத்துக்கள் ( 6 )
Ravi
Advertisement
Advertisement
ஜனவரி
9
2013
பொது ரயில் பயண கட்டணம் திடீர் உயர்வு: வரும் 21ம் தேதி முதல் அமலாகிறது- சேவைகளும் மேம்படுமா?
அதனால்தான் சொல்கிறேன் தங்கள் பிள்ளைகளை படிக்க பள்ளிகூடத்திற்கு அனுப்பாதீர்கள். இல்லையென்றால் அவர்களும் இதே போல் தான் கேவலமான வேலைகளை செய்வார்கள்....   17:33:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
7
2013
சம்பவம் அரிவாளுடன் சாலையில் மோதி கொண்ட மாநில கல்லூரி மாணவர்கள் : பயங்கரத்தை பார்த்து மூதாட்டி மயங்கி விழுந்தார்
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீதும் குண்டாஸ் சட்டத்தை போட்டு அவர்களை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும். குண்டாஸ்... குண்டாஸ் .... குண்டாஸ்...   11:55:59 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

ஜனவரி
6
2013
அரசியல் மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி
திரு.ரஜினி அவர்களே, தாங்கள் அரசியலில் சேரனினைதால் தங்களின் முதல் நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் நல்லது செய்வதற்காகவே இருக்கவேண்டும். தங்களை வெய்து ஆதாயம் தேட நினைக்கும் நயவஞ்சகர்களின் சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது. அவ்வாறு நீங்கள் மற்ற கட்சிகளுக்கு வாய்ஸ் கொடுப்பதால் எந்த ஒரு நல்லாட்சியும் அமைந்துவிடபோவதில்லை. அந்த நல்லாட்சியை தங்களால் மட்டுமே தரமுடியும். மற்ற கட்சிகளுக்கு வாய்ஸ் கொடுத்து அவர்களை ஆட்சியில் அமர வைப்பதால் தங்களின் பட வெளியீடு அன்று தங்களை தைவமாக நினைக்கும் ரசிகர்களின் கதிதான் என்ன? அவர்கள் வெறும் பிறந்தநாள் கொண்டாடு வதற்கும் போஸ்டர் ஓட்டுவதற்கும் மட்டும் தானா? தங்களின் ரசிகர்களை பயன்படுத்தி சினிமா தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக சம்பதிதர்கள். அதே செயலைத்தான் இவர்களும் செய்ய நினைகிறார்கள். அதற்கு தங்கள் செய்யும் ஒரே நன்றிக்கடன் நீங்கள் அரசியலுக்கு வந்து அவர்களுக்கு நல்லது செய்வதுதான். அதைவிடுத்து மற்ற கட்சிகளுக்கு வாய்ஸ் கொடுத்து தங்களின் பெயரை கேடுதுகொள்ளாதீர்கள். தாங்கள் சொல்வது போல் அரசியலுக்கு வந்தால் உடன ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்று நினைப்பது சரி. ஆனால் தங்கள் சினிமா சூப்பர் ஸ்டார் பட்டத்தை நடிக்கவந்த உடனே பெற்று விடவில்லை என்பதை நினைத்து கொள்ளவேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக தாங்கள் கஷ்டப்பட்டதை ஏன் மக்களுக்கு நல்லது செய்வதற்காக படகூடாது.    13:50:35 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
4
2013
பொது மேற்கத்திய கலாச்சாரமே பாலியல் குற்றங்களுக்கு காரணம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர்
மிகவும் சரியான கருத்து பெண்களை தெய்வமாக வழிபட்ட நம் நாட்டில் தற்பொழுது இவ்வாறு நடைபெறுவதற்கு காரணம் பெண்கள் பெண்மை எனும் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் நாகரீகம் என்ற பெயரில் கெட்டு போகிறார்கள். அச்சம் மடம் நாணம் இதில் ஒரு பண்பை இழந்தாலும் அந்த பெண் இந்த சமுதாயத்தில் நர்பெயறொரு வாழமுடியாது. ஆகையால் பெண்கள் எப்பொழுதும் நான் பெண் என்ற அடக்கத்தோடு இருக்கவேண்டும் . தன்னை ஒரு அழகுப்பொருளாகவோ கவர்ச்சியாகவோ காட்டுவதை நிறுத்தவேண்டும். தான் அணியும் ஆடை தனது பெண்மையை மறைப்பதர்க்க்காகவும் காப்பதர்ர்க்காகவும் மட்டுமே என்பதை உணர வேண்டும். தன்னை கவர்ச்சியாக காட்டுவதற்காக ஆடை அணியும் பழக்கத்தை கைவிடவேண்டும்.    17:54:42 IST
Rate this:
6 members
1 members
47 members
Share this Comment

ஜனவரி
4
2013
பொது மேற்கத்திய கலாச்சாரமே பாலியல் குற்றங்களுக்கு காரணம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர்
Mr. குரு நம் நாடு எந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதோ அதைவிட பலமடங்கு கலாசார சீர்கேட்டில் வளர்ந்துள்ளது. அதற்க்கு நமது சினிமா உலகம்தான் பெரும்பங்கு. பெண்களுக்கு ஆடை சுதந்திரம் தரும் அளவுக்கு நமது ஆண்மக்கள் யாருக்கும் விழிப்புணர்வு கிடையாது. முதலில் மக்களிடையே சரியான வழிப்புணர்வு கொண்டு வருவதே முக்கியம். டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண் என்னுடைய சகோதரியாகவோ அல்லது தோழியாகவோ இருந்திருந்தால் நாள் அவளிடம் இதையேதான் சொல்லியிருப்பேன். ஒட்டுமொத்த பெண்களின் ஆடைசுதந்திரம் பற்றி பேசுபவர்கள் தனது சகோதரியையோ அல்லது தோழியையோ அந்த மாதிரி ஆடையனிவோ அல்லது இரவில் பார்ட்டிக்கு போவதையோ ஏன் அனுமதிப்பதில்லை.    17:33:38 IST
Rate this:
4 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
3
2013
அரசியல் ஸ்டாலினுக்கு இப்போதைக்கு "தலைவர்' பதவி இல்லை: கருணாநிதி முடிவு
ஆம். கடவுளின் குடும்பத்தில் ஞான பழத்துக்காக பிள்ளையாரும் முருகனும் சண்டையிட்டு கொண்டது ஞ்சனதிற்காக ஆனால் இன்று இந்த குடும்பத்தில் வரும் சண்டை கட்சி நிதிக்காகவும் கட்சியில் இருக்கின்ற அடிமட்ட முட்டாள்களின் அறியாமையை வைத்து பணம் சம்பாதிக்கவும்....   13:03:48 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment