Advertisement
தினமலர் முதல் பக்கம் » RAMESH KUMAR S அவரது கருத்துக்கள்
RAMESH KUMAR S : கருத்துக்கள் ( 16 )
RAMESH KUMAR S
Advertisement
ஏப்ரல்
5
2013
விவாதம் தேர்தலில் ஓட்டளிக்காமல் இருப்பதை சில பொறுப்பானவர்களே பெருமையாக கூறிக் கொள்வது சரியா?
வெட்கக்கேடானது, மாற்றாக "எனக்கு இந்த தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை" என்ற கட்டம் தேர்வு சீட்டிலோ அல்லது தேர்வு எஈந்திரதிலோ இடம் பெற மக்களை திரட்டி போராடலாம். பின் தெரிந்து விடும் இந்த நாட்டில் எத்தனை பேர் வேறு வழி இன்றி வாக்கு அளிக்கிறார்கள் என்று    15:43:02 IST
Rate this:
2 members
1 members
7 members
Share this Comment

ஏப்ரல்
5
2013
விவாதம் தேர்தலில் ஓட்டளிக்காமல் இருப்பதை சில பொறுப்பானவர்களே பெருமையாக கூறிக் கொள்வது சரியா?
இனி நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நல்லது கேட்டதுக்கும் தேர்தல் மூலம் தீர்வு காண்பதுதான் நல்லது. எடுத்துகாட்டாக அந்நிய நேரடி முதலிடு, பார்லிமென்ட் உறுபினர் சம்பளம் போன்ற வற்றை மக்களின் கருத்தை அறிய தேர்தல் நடத்தி (ஒபினியன் போல் ) பின் முடிவு செய்வதே நல்லது    15:27:03 IST
Rate this:
3 members
1 members
4 members
Share this Comment

மார்ச்
29
2011
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
1
1900
வர்த்தகம் விலை மதிப்புமிக்க வீடுகள்முகேஷ் வீட்டிற்கு முதலிடம்
இந்தியா தன்னை அழித்து தன் மக்களை அழித்து இவர்களை வளர்த்துள்ளது, வளர்கின்றது ..   17:19:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
1
1900
வர்த்தகம் விலை மதிப்புமிக்க வீடுகள்முகேஷ் வீட்டிற்கு முதலிடம்
இது தான் இந்திய அரசியலின் மகிமை...   17:10:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
11
2013
சிறப்பு பகுதிகள் "டவுட்' தனபாலு
நீலாவ கண்டு புடிச்சது யாரு ?.............. தொலைபேசிய கண்டு புடிச்சது யாரு ?........1   01:32:59 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
11
2013
சிறப்பு பகுதிகள் "டவுட்' தனபாலு
ம்.. இவன்னுங்க பேச்சிக்கு தொலைபேசி, தொழில்நுட்பம் கண்டுபுடிச்சவன் தான் தூக்குல தொங்கணும்.   01:30:39 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

ஜனவரி
30
2013
அரசியல் பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் விவகாரத்தில் கருணாநிதி போட்டார் புது குண்டு
இது அவனுங்களுக்கு ஒன்னும் புதுசு அல்ல...... இவன்னுங்க டிவி ஆரம்பச்சதே அதுக்குதான் ....   22:38:53 IST
Rate this:
107 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
1
1900
வர்த்தகம் டிரீம்லைன் விமானங்களை விற்க ஏர்இந்தியா முடிவு
அதெல்லாம் முடியாது, மாறன் அல்லது மல்லையா விடம் விற்பது விற்பதுதான்..........   12:18:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் அதிர்ச்சி கொடுக்கும் காங்கிரஸ்; அதிரடி திட்டத்துடன் தி.மு.க.,; தேர்தல் பரபரப்பு ஆரம்பம்
பாஸ் இவனுங்க செவ்வாய் கிரகத்தையசூம் விட்டு வைக்கட்டுமே    15:24:32 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment