Advertisement
amukkusaamy : கருத்துக்கள் ( 1297 )
amukkusaamy
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2014
பொது மின் உற்பத்தியில் சதி செய்ய முடியுமா?முதல்வர் குற்றச்சாட்டால் பலர் அச்சம்
மாயவரம் அருகே உள்ள குத்தாலத்தில் ( பந்தநல்லூரில் ) தனியார் 110 மெகா வாட் இயற்கை எரிவாயுவில் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. அதே போல மின் வாரியத்துக்கு சொந்தமான 110 மெகா வாட் இயற்கை எரிவாயுவில் இயங்கும் மின் உற்பத்தி நிலையமும் உள்ளது. தனியார் நிறுவனம் தொடர்ந்து தடையின்றி மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் ஈட்டுகிறது. ஆனால் மின் வாரியத்துக்கு சொந்தமான அந்த உற்பத்தி நிலையம் இன்றுவரை ஒழுங்காக இயங்குவதில்லை. அங்கு தொடர்ந்து வேலை செய்ய எந்த பொறியாளரும் தயார் இல்லை. மேலும் அந்த "டெக்னாலஜி" யில் அனுபவம் உள்ள பொறியாளரும் மிக குறைவு. பராமரிப்பு பணிகளுக்கு சரியான ஒப்பந்தங்கள் இல்லை. மேலும் அனல் மின்சார நிலையத்தில் உள்ள ஒப்பந்த வேலைகள் மூலம் கிடைக்கும் "வருமானம்" பலரின் பேராசைக்கு அடித்தளம். எனவே என்னைப்போன்ற பொறியாளர்களுக்கே இந்த "சதி" பற்றிய சந்தேகம் இல்லாமல் இல்லை. நிச்சயம் முதல்வரின் இந்த "கவலை" நியாயமானதே. அதை நிவர்த்தி செய்யவேண்டியது மின்வாரிய தொழிலாளர்களின் கடமையும் கூட.   20:38:35 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
18
2014
அரசியல் மோடி கூட்டங்களுக்கு சேவை வரி பா.ஜ., கடும் கண்டனம்
இதயம் இனிக்கிறதா மரியா அவர்களே? நா தழு தழுக்கின்றதா? அந்த ஊழலில் கனிக்கு பங்கு கிடைக்கவில்லையே என்று ஆதங்கமா?   11:32:30 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
19
2014
அரசியல் ராஜிவ் கொலையாளிகள் 3 பேரும் சிறையில் இருந்து விடுவிப்பு நளினியையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு
அன்று உணர்ச்சி வசப்பட்டு ராஜீவ் காந்தியை கொலை செய்த பிரபாகரனால் தன் இனத்தையும் தன் குடும்பத்தையும் காத்துக்கொள்ள முடியவில்லையே? தனது கணவனின் ஒரு உயிருக்கு ஒரு இனத்தையே அழித்த சோனியாவை தாங்கிப்பிடிக்க கருணா தாத்தா மற்றும் சிங்கள கருணா போல எத்தனை நபர்கள் இன்றும் நம்மிடையே? நளினியை எதற்க்காக சந்தித்து சென்றார் பிரியங்கா அதுவும் அந்த இனப்படுகொலைக்கு முன்னால்? ராஜீவ் இறந்தபோது எல்லா முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் தப்பித்தது எப்படி? இதற்கெல்லாம் விடை தரப்போவது யார்?   11:29:28 IST
Rate this:
10 members
1 members
116 members
Share this Comment

பிப்ரவரி
18
2014
அரசியல் மோடி கூட்டங்களுக்கு சேவை வரி பா.ஜ., கடும் கண்டனம்
எல்லாம் சரி. 20000 கோடி வரி பாக்கி வைத்திருக்கும் வோடாபோன் கம்பெனி மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை சிவகங்கை காரரே?   10:05:30 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
16
2014
பொது பகவத்சிங், ஆசாத் பயங்கரவாதிகள்-ஹார்டிமேன்
இந்தியர்களை அடிமைகளாக பார்த்த இந்த வெள்ளைக்கார ...களுக்கு பகத் சிங் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அப்படியானால் இங்கிலாந்துக்கு எதிராக அமெரிக்கர்கள் செய்த புரட்சிக்கு என்ன பெயரடா பரங்கியனே? செவ்வியந்தர்கள் என்ற ஒரு இனமே இல்லாமல் செய்த வெள்ளையர்களால் இந்தியர்களின் புரட்சியை என்றாவது அடக்க முடிந்ததா? எங்கள் செல்வத்தை கொள்ளை கொண்டு போனாலும், இன்றும் நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்லவே?   15:50:18 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
14
2014
பொது சுத்த தமிழில் அசத்திய சீனப்பெண்கள் தங்லீஷ் நபர்களுக்கு பாடம்
"சுத்த" தமிழ் அல்ல..... "தூய" தமிழ் என்று சொல்லுங்கள்.   23:52:59 IST
Rate this:
0 members
0 members
37 members
Share this Comment

பிப்ரவரி
11
2014
சினிமா கமலை பாட்டு மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா...
வாணி, சரிகா, கௌதமி வரிசையில் அடுத்த ஆடு தயார்.   21:11:41 IST
Rate this:
8 members
1 members
47 members
Share this Comment

பிப்ரவரி
10
2014
பொது இஸ்லாமுக்கு மதம் மாறியது ஏன் ? யுவன்சங்கர்ராஜா குறித்து புதிய தகவல்
அன்று கத்தியை காட்டி மத மாற்றம் செய்தார்கள். இன்று பெண்ணும் பொருளும். அவ்வளவே.   17:55:53 IST
Rate this:
9 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
10
2014
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
10
2014
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment