அப்படி பார்த்தால் அரபு நாடுகளில் பக்கத்தில் வசிப்பவர்கள் யார் என்று கூட தெரியாது, சட்டம் கடுமையாக விடில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் காப்பாற்ற முடியாது
22-டிச-2012 09:55:58 IST
அவர் அவர்கள் குடும்பத்தில் இது போல் நடந்தால் தான், தூக்கு தண்டனை பற்றி யோசிப்பார்கள். அடுத்தவன் குடும்பம் தானே விழிப்புணர்வு தான் ஏற்படுத்துவார்கள்.
22-டிச-2012 09:49:08 IST
மதிற்பிற்குரிய டெல்லி பெண்ணே உங்களின் காலை பிடித்து கேட்கிறேன், அந்த ஆறு நாய்களை பிடித்து தூக்கில் போடும் படி மட்டும் அரசிடம் கேட்டு கொள்ளவும்.
21-டிச-2012 09:30:29 IST
மதி்ப்பிற்குறிய டெல்லி பெண்ணே அரசிடம் இருந்து எந்த பணமும் நமக்கு தேவை இல்லை, ஆறு பேரையும் தூக்கில் போடும் படி மட்டும் கேட்டு கொள்ளவும்.
21-டிச-2012 09:23:44 IST
முதலில் பீக் hours இல் லாரி i உள்ள விட்டவன தூக்கில போடு, லஞ்சம் வாங்க்கிட்டு எல்லா ஸிக்னல் ல்ளையும் வழி விட்டவன தூக்கில போடு, அப்புறம் சட்டத போடு. தமிழ்நாட்டுல்ல வாழறதுக்கு பதில் அரபு நாடுகளில் வாழலாம்.
13-டிச-2012 10:03:35 IST