இது இலங்கை தமிழர் பிரச்சனையை தாண்டி மனிதநேய பிரச்சனை, இதனை எத்தணை காலம் உலகம் பார்த்துக்கொண்டு இருக்கும் .மிகவிரைவில் தீர்ப்பு கிடைக்கும் .நம்பிக்கையுடன் தமிழன் .
15-பிப்-2013 16:36:12 IST
நம் சகோதரி பாதிக்கப்பட்டு இருக்கிறாள் .இனி இருக்கும் சகோதரிகளை காப்பாற்ற கடுமையான சட்டம் கொண்டுவர நமது முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் .நம்பிக்கையுடன் உங்கள் சகோதரன் .
15-பிப்-2013 16:12:01 IST
நம் நாட்டின் கலாச்சாரம் (ஒருவனக்கு -ஒருத்தி ),நமது பண்பாடு , நமது இயற்க்கை வளங்கள் ,நமது ஒற்றுமை (மதங்கள் வேறுபட்டாலும் ,மொழிகள் வேறுபட்டாலும் ) இவை அனைத்தும் சிறப்பாக இருந்தும் ............
நமது அரசியல்வாதிகளின் சுயநலத்தினால் (மதவேற்றுமை ,மொழி வேற்றுமை ) இன்று நமது நிலை 66 வது இடம் மிகவும் பின்தங்கிவுள்ளது இது மிகவும் வருந்தத்தக்க செய்தி. இனிமேலாவது சிந்தியுங்கள் என் மக்களே
04-ஜன-2013 15:26:13 IST
இந்த ஆசிரியர்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் .இவர்கள் பனி சிறப்பாக நடப்பதற்கு கடவுளை கனிவுடன் பிரார்த்திக்கிறேன் .நன்றி
14-டிச-2012 13:48:16 IST
வால்மார்ட் நிறுவனம் நம் நாட்டில் நுழைவதற்கு திமுக ,காங்கிரஸ் , "வால்" ஆட்டுகிறார்கள் என்றால் சும்மாவா ???????????? சிந்தியுங்கள் மக்களே .
14-டிச-2012 13:04:00 IST