Advertisement
Niraikulam Arunachalam : கருத்துக்கள் ( 2 )
Niraikulam Arunachalam
Advertisement
Advertisement
மே
2
2015
பொது ஓட்டு போடாவிட்டால் ரூ.500 அபராதம் கர்நாடக அரசு திட்டம்
இந்த சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் வரவேண்டும்.இதன் மூலம் அரசியல்வாதிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் ஒட்டு போட கண்டிப்பாக வருவார்கள். அவர்கள் செல்லா ஒட்டு போட்டாலும் பிரச்சனை இல்லை. இதன் மூலம் அனைவரும் ஒட்டு போடுவதின் மூலம் புதிய மாற்றத்தை கொண்டுவர முடியும். அதை போல் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் கடும் சிறைத்தண்டனை கொண்டுவர வேண்டும். அரசியலில் நிற்பதற்கு குறைந்த பட்சம் படிப்பு பள்ளி இறுதி ஆண்டு முடித்து இருக்க வேண்டும்.மேலும் வயது அதிகபட்சமாக 60 வயதுக்கு மேல் இருக்க கூடாது, அரசியல் வாரிசு வரக்கூடாது,போன்ற சட்டங்களும் கொண்டு வரவேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே ஜனநாயகம் சீர்படும்.என்பது என் தாழ்மையான கருத்து.   12:38:26 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

மே
2
2015
அரசியல் சில்மிஷத்தால் பெண் பலி கடவுள் மீது பழி போடுகிறார் பஞ்சாப் அமைச்சர்
எதற்கெல்லாம் கடவுள்மேல் சொல்வது என்று விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டது. இந்த அமைச்சரின் பெண்ணுக்கு இது போல் நடந்து இருந்தால் இப்படி எல்லாம் சொல்வாரா ????? பதவி இருக்கு என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாமா, இதனை அந்த மாநிலத்தின் முதல்வர் அவர்கள் கண்டிக்க வேண்டும் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .   12:14:32 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment