20 வயசுலேயே உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?.இப்போ ஆணிண் திருமண வயது 27 என்று சொல்கிறார்கள்.கல்யாண வாழ்க்கையை(3 முறை) நல்ல அனுபவித்தவர் நீராத்தான் இருப்பீர்.
14-மே-2013 06:21:44 IST
ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்த்தி சொல்தல் பாவம் என்ற பாரதியார் பாடல்களை படித்தவர்களா இவர்கள்?.ஜாதி கட்சிகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
05-மே-2013 04:19:41 IST
இதே மாதிரி தமிழர்களான ராஜீவ் கொலையில் சம்மந்த பட்டர்வர்கள் என்று சிறையில் உள்ளார்களே பேரறிவாளன்,சாந்தன்,முருகன் அவர்கள் கருணை மனு நிராகரிக்க பட்டுவிட்டது.இவருக்கு மட்டும் என்ன சிபாரிசு?.
06-ஏப்-2013 02:11:36 IST
நம்ம பிரதமருக்கு காது கேக்காது முதல்வர் அவர்களே,இலங்கை தமிழர்களுக்காக போராடுகிற மாணவர்கள் இந்த தமிழக மீனவர்களுக்காக போராடலாம்.தயவு செய்து இதை பெரிது படுத்தி மக்களும்,மாணவர்களும் போராட வேண்டும் இதுவே என் வேண்டுகோள்.
21-மார்-2013 02:40:16 IST
மாணவர்கள் போராட்டம் தேவைதான்.இல்லையென்றால் தமிழக மீனவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளாதது போல் ஆகிவிடும் தமிழனின் நிலைமை.காவேரி பிரச்சனையும் அவர்களால் தீர்க்க முடியவில்லை ,மின்வெட்டுக்கும் மத்திய அரசு உதவவில்லை.தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதாணு எனக்கு சந்தேகமாக உள்ளது.ஒரு அரசியல் வாதி அவர் ஆட்சி காலத்தில் தான் இலங்கையில் எல்லாம் நடந்தது அப்போ தட்டி கேக்கிறதா விட்டுட்டு இப்போ டெசோ அது இதுன்னு மக்களை எமாத்துறாரு.மாணவர்கள் போராட்டம் பத்தாது இன்னும் பெரிய அளவில் போராட்டம் வரவேண்டும் என்பதே என் ஆசை.
18-மார்-2013 03:19:02 IST