Advertisement
Bala Subramani : கருத்துக்கள் ( 146 )
Bala Subramani
Advertisement
Advertisement
பிப்ரவரி
2
2016
சினிமா காப்பி அடிக்கப்பட்ட கதை தான் வேதாளம்...
ஒரு படத்தின் சாயல் வராமல் எந்த படமும் இல்லை. ஏன் அப்படி பார்த்தால் எல்லோராலும் பாராட்டப்படும் இறுதி சுற்று படமும் ஒரு வகையில் காப்பி தான். விஜயின் சச்சின் படம் அதே விஜய் நடித்த குஷி படத்தின் காப்பி தான்.வேதாளம் படம் ஒரு மசாலா படம் அதற்கு திரைக்கதை அமைத்து படத்தை தலையை வைத்து ஒரு ஹிட் கொடுத்த சிவா அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.   17:15:25 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
1
2016
அரசியல் தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாகிறார் விஜய்?
வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்டுகிட்ட கதை தான் ஆக போது.விஜய்க்கு தேவையில்லாத வேலை விஜய் ரசிகர்களுக்கு உரைத்தால் சரி.   08:06:57 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
31
2016
சம்பவம் ஆந்திராவில் வன்முறை ரயிலுக்கு தீ வைப்பு
முதலில் இட ஒதுக்கீடை ஒழிக்க வேண்டும்.அனைவரும் சமம் என்ற நிலை வர வேண்டும். இப்பொழுதெல்லாம் ஒதுக்கீடு உள்ளவர்கள் தான் மேல் ஜாதியினர் போல உள்ளனர்.   18:35:50 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
30
2016
பொது பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் வரி உயர்வு
மட்டமான மத்திய அரசு என்று ஏற்கனவே மக்கள் நினைத்து விட்டார்கள்.இதுவரை மத்தியில் ஆண்ட கட்சிகள் இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மக்களுக்கான அரசா இந்த நிமிடம் வரைக்கும் செயல்படவில்லை.மேலும் மேலும் சுமையை ஏற்றிவிடத்தான் செய்கின்றனர்.பெட்ரோல்,டீசல்,கேஸ்,மண்ணெண்ணெய் மற்றும் சுங்க வரி இவைகளால்தான் மக்கள் சிரமம் படுகிறார்கள்.   06:37:44 IST
Rate this:
2 members
0 members
84 members
Share this Comment

ஜனவரி
27
2016
உலகம் உலகை மிரட்டும் புதிய வைரஸ் இந்தியர் நிலை என்ன?
தேங்காய் கொழுப்பு நிறைந்தது தேங்காய் எண்ணெய் முகவும் கொழுப்பு சத்து என்று கதை விட்டார்கள். ஆனால் கேரளாவில் அவர்களுக்கு தேங்காய் எண்ணெய் இல்லை என்றால் சமையலே இல்லை organic தேங்காய் எண்ணெய் என்று இப்பொழுது விற்க தொடங்கி விட்டனர் தேங்காய் எண்ணெய் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் ஹார்மோன் குறைபாடு இருக்காது என்று டாக்டர்கள் சொல்ல தொடங்கி விட்டனர்.நம் பாரம்பரியம் சாப்பாடே சிறந்தது.   20:00:19 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
24
2016
உலகம் அமெரிக்காவில் பனி புயலுக்கு 19 பேர் பலி நகரங்கள் முடங்கின
பென்சில்வேனியாவை விட்டு விட்டார்களே.   04:51:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2015
நலம் மிளகாய் காரம் உடலுக்கு நல்லது
பின்ன ஏன் அல்சர் வருகிறது?.   20:34:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
18
2016
சம்பவம் மருந்து சோதனைக்கும் சிக்கல் விலங்குகளை பயன்படுத்த எதிர்ப்பு
ஒரு நாள் சென்னையில் எங்கள் தெரு நாயோட இந்த பீட்டா அமைப்பினர் வாழ்ந்து காட்டட்டும். பிறகு அவர்கள் சொல்வதை நாம் கேட்கலாம்.   07:01:51 IST
Rate this:
1 members
0 members
80 members
Share this Comment

ஜனவரி
7
2016
பொது 1 வாரம் தான் உள்ளது ஜல்லிக்கட்டு மாடுகள் கதி?
விலங்கு ஆர்வலர் என்று சொல்பவர்கள் இறைச்சிக்காக வெட்டு படும் மாடுகள் எப்படி வெட்டுகிறார்கள் என்று தெரியுமா?.நான் சன் செய்தியில் பார்த்த வீடியோ.ஒரு மாட்டை ஒருவன் சுத்தியல் வைத்து ஓங்கி தலையில் அடிக்கிறான் அது துடி துடித்து இறக்கிறது.இதை விடவா ஜல்லிக்கட்டில் மாடுகள் சித்ரவதை செய்யபடுகின்றன.சுப்ரீம் கோர்ட் கூட மக்கள் மனதை புரிந்து கொள்ளவில்லை.மக்களுக்காக யாரும் போராட இல்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.பாவம் மக்கள் .   03:54:14 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
4
2016
பொது பதன்கோட் தாக்குதல் திருமணமாகி 45 நாட்களில் வீரமரணமடைந்த குருசேவக் சிங்
வீரமரணம் என்பது இவர்களுக்கு தான் அரசியல் வாதிகளுக்கு அல்ல.இந்தியாவும் இந்திய மக்களும் காலம் உள்ள வரை மறக்க மாட்டார்கள்.ஜெய்ஹிந்த்.   22:39:51 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment