Advertisement
Jayaraman Duraisamy : கருத்துக்கள் ( 41 )
Jayaraman Duraisamy
Advertisement
Advertisement
மார்ச்
16
2015
சம்பவம் பெங்களூருவில் வணிகவரித்துறை கூடுதல் கமிஷனர் தற்கொலை
நல்ல அதிகாரிகள் மட்டுமே இந்த வித முடிவை எடுக்கிறார்கள். மற்ற (நல்ல?) வர்கள் ( நல்ல அதிகாரிகள் ??? ) இன்னும் நாட்டில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.   22:18:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
11
2015
அரசியல் மாநில கட்சிகளை மிரள வைத்துள்ள ஆம்ஆத்மியின் டில்லி வெற்றி
இனி பண்ணையார் போல் தமிழக கட்சி தலைவர்கள் நடந்து கொண்டால் டெல்லியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் க்கு ஏற்பட்ட நிலைதான் இங்குள்ள திராவிட கட்சிகளுக்கு ஏற்படும்.   11:19:40 IST
Rate this:
2 members
0 members
66 members
Share this Comment

பிப்ரவரி
10
2015
பொது செய்முறை தேர்வில் முழு மார்க் பெற ஆசிரியர்களுக்கு விருந்து தேர்வில் சாதிக்கும் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு
காலம் காலமாக நடந்து வருவதை என்னமோ இன்று தான் தெரிந்த மாதிரி நியூஸ் வருகிறது. தெரிந்தே நடக்கும் தவறுக்கு யார் பொறுப்பு ஏற்பது?.   22:53:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
22
2014
அரசியல் சட்டமன்றத்தை கூட்ட அரசுக்க தெரியும்முதல்வர்
கோடங்கி வைத்து போயஸ் தோட்ட வாசலில் அடித்து குறி கேட்டு அதன் பின் தான் சட்டசபை கூட்ட முடியும் என்று தைரியமாக சொல்ல பன்னீருக்கு ஏன் தயக்கம்.   12:31:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2014
எக்ஸ்குளுசிவ் ஜெ.,க்கு பாராட்டு மோடிக்கு எதிர்ப்பு கூட்டணியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் வைகோ
மதிமுக கட்சியும் சரியில்லை அதில் உள்ளவர்களும் சரியில்லை என்று கூறி அந்த கட்சியில் இருந்து விலகி சம்பத் போன்று இவரும் அதிமுக வில் இணைந்து இன்னோவா கார் வாங்கும் ஆசை உள்ளது போல் தெரிகிறது.   07:46:55 IST
Rate this:
14 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
17
2014
அரசியல் மின்தடை குறித்து பேச கூடாது ராமதாசுக்கு மின்துறை அமைச்சர் உத்தரவு
நத்தத்தில் மட்டும் மின் வெட்டு இல்லாமல் இருக்கும் போல. மின்சாரம் இல்லாதால் மின் துறை மந்திரிக்கு வேலை இல்லாததால் அவர் சொந்த ஊரிலேயே இருக்கிறார். அவர் ஊரில் மட்டும் மின்சாரம் கரை புரண்டு ஓடுகிறது போல் தெரியும் போல. மற்ற ஊர்களுக்கு சென்றால் தான் மாநிலத்தின் மின் வெட்டை பற்றி தெரியும். அம்மாவின் ஆணைக்கு இணங்கி தலையை வெளியே காட்டாமல் இருந்து வருகிறார். இவர்கள் ஆட்சிக்கு வந்ததே மின் வெட்டுதான் காரணம். இவர்கள் அடுத்தவர்களை பேசக்கூடாது என்று சொல்ல _( யுவர் சாய்ஸ் )__ இருக்கிறது?   20:28:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
7
2014
அரசியல் வழவழ, கொழகொழ விவகாரங்கள் மோடிக்கு பிடிக்காது மத்திய அரசின் துறை செயலர்கள் தகவல்
நாங்கள் எங்கள் உயிர் இருக்கும் பொழுதே ஒரு நல்ல அரசியல்வாதியை பார்க்க மாட்டோமா என்று ஏங்கினோம். ஆண்டவன் எங்களை ஏமாற்றமால் உங்களை எங்களுக்கு காண்பித்து விட்டார். அதை போலவே தமிழ் நாட்டிலும் யாராவது வரமாட்டார்களா? என்று ஏங்குகிறோம்.   09:24:02 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
2
2014
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
2
2014
பொது ஜூன் 1ல், 280 மெகாவாட் மின்பற்றாக்குறை தமிழக அரசின் பெருமிதம் புஸ்...
ஜெயலலிதா வழக்கமாக சொல்லும் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். மக்களும் முட்டாள்கள் என்பதை திரும்ப மே 16 இல் ஜெ க்கு வாக்களித்து நிருபித்து விட்டார்கள்.   14:04:45 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
3
2014
கோர்ட் வருமான வரி வழக்கு ஜெ., ஆஜராக உத்தரவு
இந்த வழக்கை சாதாரண மனிதன் இந்த அளவு இழுக்கடித்தால் சட்டம் சும்மா இருக்குமா?. ஜெயலலிதாவிற்கு கொடுக்கும் அதே சலுகையை சாதாரண மனிதனுக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும். சட்டம் இயற்றுபவர்கள் சட்டத்தை வளைக்கலாம் அதை நீதிமன்றமும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்க முடியும். பாவம் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறை ஜெ யின் கையில்.   14:00:12 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment