மாநில அரசு வேலை கொடுக்கவில்லை என்றல் உமது மகன் மூலம் மத்திய அரசுவேலை கொடுக்கலாமே
ரயில் விபத்தின்போது ஜாபர் சேரிப் போன்றவர்கள் கொடுக்கவில்லையா அதுபோல உன் அமைச்சர்களிடம் சொல்லி வேலை வங்கி கொடுக்கலாம் மற்றவர்களுக்கு இல்லாவிட்டாலும் உன்னுடைய திருவாரூர் தொகுதி இறந்த விவசாயிகளுக்காவது வெத்து அறிக்கை விடுவதை நிறுத்திவிட்டு உருப்படியான காரியம் செய்யலாம்
27-டிச-2012 04:45:33 IST
சிலிண்டர் ஆறு ஆக குறைத்தபோது கேபினட் மீட்டிங் கையெழுத்து போட்டவர்தான் நம் ப சி ,அஞ்சா நெஞ்சனும் .இம்முறை எம் பி எலக்சனில் இவர்களை தேர்ந்து எடுத்தால் அடுத்து ஒரு சிலிண்டர் டர் தான். தயவுசெய்து இந்தமுறை காங், தி. மு. க போன்ற கட்சிகளுக்கு உங்கள் ஓட்டை ....................................................மக்களே
27-டிச-2012 04:37:19 IST