நல்லவர்களை தனக்கு சேவை செய்ய அழைத்து கொண்டு விட்டானோ, அந்த ஆண்டவன் என்றும் கல்நெஞ்சக்காரனோ என்ற சந்தேகமும் நம்முள் எழுவது தவிர்க்க இயலாதாகி விடுகிறது.
23-மார்ச்-2017 18:54:23 IST
திரு.குணா அவர்களே ஒரு சில பட்டய கணக்காளர்களிடம் கேட்டதில் ரூபாய் ..2000 / ஒரு தற்காலிக தீர்வாகவே காணப்பட்டுள்ளது....ஒரு சில பண முதலைகள் 2000 ரூபாய் நோட்டுகளை பாத்துக்க ஆரம்பித்த வுடன் அதனை செல்லாததாக்க முயற்சிகள் மேற்கொள்ள படும் என்ற தகவல் கிடைத்தது. மேலும் ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்த படாது என்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போல் இனி 100 நோட்டுகள் அதிகபட்ச நோட்டுகளாக புழக்கத்தில் விட படும் என்றும் பெரிய தொகை மாற்றங்கள் அனைத்தும் கடன் அட்டை (கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ) மூலமாகவே மேற்கொள்ள படும் என்றும் தீர்மானிக்க பட்டுள்ளதாக தெரிகிறது.........இது தான் அரசின் மறைமுக 2000 நாடுகளின் அறிமுகத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.....
20-நவ-2016 13:02:43 IST
வாழ்த்துக்கள். உங்களை போன்ற இளைஞர்கள் எதிர்காலத்தில் இது போன்று நல்லதொரு முயற்சிகள் எடுத்து நம் நாட்டை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் வாழ்த்தி உங்கள் தொண்டினை மெச்சுகிறேன்.வாழ்க ....வளர்க....
10-ஜன-2016 19:39:58 IST