ravi ramanujam r : கருத்துக்கள் ( 17 )
ravi ramanujam r
Advertisement
Advertisement
மார்ச்
22
2017
சிறப்பு பகுதிகள் எங்க சுந்தர் சாகல...
நல்லவர்களை தனக்கு சேவை செய்ய அழைத்து கொண்டு விட்டானோ, அந்த ஆண்டவன் என்றும் கல்நெஞ்சக்காரனோ என்ற சந்தேகமும் நம்முள் எழுவது தவிர்க்க இயலாதாகி விடுகிறது.   18:54:23 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
20
2016
அரசியல் ரூபாய் நோட்டு விவகாரம் மக்களின் சிரமம் தவிர்க்க முடியாதது குருமூர்த்தி
திரு.குணா அவர்களே ஒரு சில பட்டய கணக்காளர்களிடம் கேட்டதில் ரூபாய் ..2000 / ஒரு தற்காலிக தீர்வாகவே காணப்பட்டுள்ளது....ஒரு சில பண முதலைகள் 2000 ரூபாய் நோட்டுகளை பாத்துக்க ஆரம்பித்த வுடன் அதனை செல்லாததாக்க முயற்சிகள் மேற்கொள்ள படும் என்ற தகவல் கிடைத்தது. மேலும் ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்த படாது என்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போல் இனி 100 நோட்டுகள் அதிகபட்ச நோட்டுகளாக புழக்கத்தில் விட படும் என்றும் பெரிய தொகை மாற்றங்கள் அனைத்தும் கடன் அட்டை (கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ) மூலமாகவே மேற்கொள்ள படும் என்றும் தீர்மானிக்க பட்டுள்ளதாக தெரிகிறது.........இது தான் அரசின் மறைமுக 2000 நாடுகளின் அறிமுகத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.....   13:02:43 IST
Rate this:
3 members
2 members
23 members
Share this Comment

ஜனவரி
9
2016
அரசியல் திக்குமுக்காடிய தமிழக பா.ஜ.,
கருத்துகளில் தெளிவில்லை. ஆளுக்கொரு கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அல்லது இவர்களை வைத்து மேலிடம் ஆழம் பார்க்கிறதோ என்னவோ?   20:18:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
9
2016
பொது அரேபிய பேரீச்சை சாகுபடி சாதிக்கும் பி.டெக்., பட்டதாரி
வாழ்த்துக்கள். உங்களை போன்ற இளைஞர்கள் எதிர்காலத்தில் இது போன்று நல்லதொரு முயற்சிகள் எடுத்து நம் நாட்டை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் வாழ்த்தி உங்கள் தொண்டினை மெச்சுகிறேன்.வாழ்க ....வளர்க....   19:39:58 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
17
2015
பொது தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது அள்ளும் நெல்லைச் சீமை
திரு.மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் தொடர்ந்து சமூகத்திற்கு பயனளிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.   21:10:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
17
2015
பொது தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது அள்ளும் நெல்லைச் சீமை
நாடகத்திற்கான சாஹித்ய அகாடமியின் (2009) பெற்ற திரு. சே.ராமனுஜம் அவர்களும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியை சேர்ந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 7ம் தேதி தஞ்சாவூரில் அவர் மறைந்து விட்டார் என்பதையும் இதன் மூலம் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.   21:03:08 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
3
2015
அரசியல் தடையை மீறி சென்றதே பயணத்தின் வெற்றிஸ்டாலின்
அண்ணன் மாவீரன் இல்லாத போது மதுரை உள்ளே நுழைவது சாதனையோ? யாருடன் போட்டிக்கு வருகிறார்? புரியாத புதிர்? கலைஞர் மட்டுமே விடை கூற இயலும்.   18:49:28 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
3
2015
அரசியல் விரைவில் சுற்றுப்பயணம்டி.ராஜேந்தர்
சபாஷ். சரியான போட்டி.அட்ரா சக்கை.அட்ரா சக்கை.நால்வர் அணி யுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்து விடுவாரோ? சென்ற சட்டசபை தேர்தலில் கலைஞரை பார்த்து ஆதரவு தெரிவித்து விட்டு பல்டி அடித்தது அவ்வப்போது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.   18:44:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
3
2015
அரசியல் 4 கட்சிகள் இணைந்து விரைவில் கூட்டணிவைகோ
வேட்பாளர் பட்டியலையும் உடனே அறிவித்து விடுங்கள். நாளைக்கே தமிழ் மக்கள் ஓட்டளிக்க ரெடி .   18:41:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
3
2015
அரசியல் பிரதமர் ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்சோனியா
நாற்பது தொகுதிகளில் நிற்கும் சோனியாவிற்கு ஒட்டு போடுங்கள். உலகத்தையே உங்கள் காலடியில் கொண்டு சேர்ப்பார்.அரசியல் வாதிகள் எல்லோருமே அப்படி தானே. இதில் என்ன அவர் சரியில்லை. நான் சரி என்பது, பிதற்றல் .   18:40:26 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment