Advertisement
Krishna Murthy : கருத்துக்கள் ( 7 )
Krishna Murthy
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2014
அரசியல் வருண் சிறந்த முதல்வராக இருப்பார் மேனகா
வருண் காந்தி் உபி முதல்வர் ஆக தகுதி்யானவர்தான் மோடி மற்றும் அமித்சா மனம் வைக்க வேண்டும்   13:32:42 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
27
2014
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
ராகுலுக்கு நிறைய வேலை இருக்கு. போகோ சேனலில் கார்டூன் பார்ப்பது, அடுத்த மீட்டிங் பேச எழுதி கொடுத்த டயலாக் மனப்பாடம் செ‌ய்வது அதை உணர்ச்சி கரமாய் பேசிப்பார்த்து ரிகர்சல் செய்வது, மோடியின் விளம்பரத்தில் எந்த விளம்பரத்தை காப்பி adippathu என சச்சின் பிளாட், சிந்தியா, கார்த்திக் சிதம்பரம் போன்ற அடிவருடிகளுடன் கான்பரன்ஸ் காலில் விவாதம் செய்வது, அப்பப்பா இத்தனை வேலைக்கும் நடுவில் எம்பி தேர்தல் செலவு பத்தி திக்விஜயர் எழுதி கொடுத்ததை ஒப்புவிக்க கூட நேரம் இருக்கிறதே , சரிதான் 2044 பிரதமர் வேட்பால்லாரக அம்மா சோனியா நிச்சயம் அறிவித்து விடுவார் உங்களை .   13:03:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
26
2014
சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டையில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
1. தீவிரவாதிகள் சமூகவிரோதிகள் குற்றவாளிகளாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் . மதம் இனம் ஜாதி சாயம் பூசக்கூடாது. 2. இந்த தாக்குதலை ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சியில் இந்து அமைப்பு செய்திருந்தால் இந்நேரம் இது அகில உலக தலைப்பு செய்தியாக மாறியிருக்கும் , மு க முதல் திக் இசையார் வரை, laalu முதல் பாருக் abtulaa வரை செகுலர் பகவான்கள் மோடியை குறிவைத்து தாக்கி இருப்பார்கள். உள்ளூர் கேபிள் டிவி முதல் ப்ப்க் வரை டி ஆர் பி ரேட் எகிறி இருக்கும் . 3. ஷிண்டே ஜெயலலிதாவிடம் கவர்னரிடம் அறிக்கை கேட்டிருப்பார், ராகுல் தர்காவில் காஞ்சி குடிக்க வந்திருப்பார்,   12:54:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
27
2014
அரசியல் உருவாகுது தென் மாவட்ட "அதிருப்தி தி.மு.க., அழகிரி "சிக்னல்
அழகிரி, சுப்பிரமணியம் சுவாமியை சந்தித்தால் அவர் மூலமாக பிஜே பியில் ராஜ்யசப சீட பெறலாம் , பதிலுக்கு சுவாமி மதுரையில் ஜெயிக்க உதவி செய்யலாம் .   09:52:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2014
அரசியல் உருவாகுது தென் மாவட்ட "அதிருப்தி தி.மு.க., அழகிரி "சிக்னல்
அழகிரிக்கு இப்போது தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம். கருணாநிதி முன்பு அழகிரிக்காக மாறனை நீக்கினார், இப்பொஅ ஸ்டாலினுக்காக அழகிரியை. நாளை கனிக்காக ஸ்டாலினை நீக்கலாம். திமுக தொண்டர்கள் ஜனநாயகத்தை விரும்பினால் அழகிரியை ஆதரிக்கவே முடிவு செய்வர். ஸ்டாலினுக்காக அழகிரியை தூக்கிப்போட்டவர் நாளை விஜயகாந்தை முன்னேற விடுவாரா- இதை தி மு தி க தலைவர் விஜயகாந்தும் தொண்டர்களும் யோசிக்க வேண்டும் .   09:47:29 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
27
2014
சம்பவம் அந்தமானில் காஞ்சிபுரம் சுற்றுலா பயணிகள்... நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து
அந்தமான் விபத்தில் அகால மரணம் அடைந்தவர்களுக்கு ஆழ்ந்தத அனுதாபங்களை தெரிவிக்கிறோம். விபத்தின் காரணம் தெளிவாக தெரியாத நிலையில் யூகங்களுக்கு ஏற்ப கருத்து சொல்வது சரியில்லை. இந்த சூழ்நிலையில் சமத்தில் உதவிய பின்னால் வந்த படகின் பணியாளர்கள் மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அந்தமான் அரசு, மத்திய அரசு, தமிழக அரசு விரைந்து செயல்பட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருவதாக தெரிகிறது. சுற்றுலா சேவையில் சேவை தரம், படகுகளின் தரம், நீர்விளையாட்டுகளில் பாதுகாப்பு கவனம் போதிய உயிர் காப்பு சாதனங்கள் இருப்பு ஆகியவற்றில் இந்திய சுற்றுலாத்துறை மிகவும் பின் தங்கியுள்ளது . உயர் வகுப்பினருக்கு கிடைக்கும் வசதிகள் பாதுகாப்பு நடுத்தர அடிமட்ட மக்களுக்கு கிடைப்பதில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர மத்திய மாநில சுற்றுலா துறை அமைச்சகங்கள் வெளிநாட்டினருக்கு வசதிகள் வழங்க திட்டமிடுகிரதெ தவிர உல்னாடுக்குகுல் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு irandaam தர சேவையே inthiyaavil இந்திய மக்களுக்கு கிடைகிறது . என்ன செய்வது சிரஞ்சீவீ போன்ற சுயவிருப்பமில்லாமல் சுற்றுலா அமைச்சராக நாட்ட்ம்மின்ரி அரசியலுக்காக மன்மொஹனால் சுற்றுலா அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டால் எப்படி முன்னேறும் இத்துறை. காபினெட் அன்த்தச்த்து கூட வருமானம் கொழிக்கும் இத்துறைக்கு இந்தியாவில் இல்லை என்பது வருத்தப்படவேண்டிய விஷயம். பூஜா டூர்ஸ் கூரம் செல்வராஜ் சுவாமி தனது குடும்பத்தினரையும் இழந்துள்ளார். காஞ்சிபுரம் நண்பர்கள் avar பற்றி அவர் நடத்தும் சுற்றுலா பற்றி நல்ல கருத்துகளை கூறினார். துர்பாக்கியமான இவ்விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கும் அவரது குழுவினருக்கும் அனுதாபங்கள். விபத்தில் இறைவனடி செர்ந்தொருக்காக 1 நிமிடம் மனம் வுருகி இன்று பிரார்த்திப்போமாக.   09:37:21 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
21
2014
அரசியல் முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் வழிக்கு வந்தது மத்திய அரசு
கேஜ்ரிவால் டெல்லியில் நடத்தும் போராட்டம் அவரது வேஷத்தை கலைகிறது ,அவரும் அவரது நண்பர்களும் அண்ணா ஹசாரே தடுத்தும் - வெறும் போராட்டத்தால் , தர்ணா முறையினால் எதையும் சாதிக்க முடியாது - அரசியல் கட்சி ஆராம்பித்து தேர்தலில் போட்டி இட்டு சாதிப்போம் என்றனர். தேர்தலில் போட்டியிட்டனர். irandaam இடம் தந்ததனர் மக்கள். பிஜேபி காங்கிரஸ் இருவருக்கும் ஆதரவு இல்லை ஆதரவும் கேட்க்க மாட்டோம் என்றல்ல ஏற்கமாட்டோம் என்றனர். காங்கிரஸ் மூழ்கின்ற கப்பலாகிவிட்டது . காங்கிரஸின் ஊழலை எதிர்த்தனர். இப்போது அவர்களுக்கு தெரியும் காங்கிரஸ் கரை சேர வழியில்லை . பிஜேபி - மோடியின் வளர்ச்சி இவர்கள் எதிர்பாராதது மேலோட்டமாய் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இதில் உள்ளது. கெஜ்ரிவல் குழுவினர் முதலில் ஙொ ஆரம்பித்தனர் , லோக்பால் போராட்டத்தில் அண்ணாவுடன் கிரண்பேடி arunaa ராய் மற்றும் பலர் இருந்தனர் . பின்னர் வந்தவர்கள்தான் கெஜ்ரிவல் ஷிசொடியோ குமார் விஸ்வாஸ் போன்றோர் . தங்களது பேச்சாற்றல் - மீடியா நண்பர்கள் - அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இவற்றோடு வணிக முதலாளிகள் - அரசியல்வாதிகளின் ஊழல் ஆதாரங்களை கைப்பற்றி புகழ் பெற்றனர். ஒரு ஆண்டு முன் கட்சி ஆரம்பித்த பொழுது பிஜேபி வேட்பாளாராக மோடி அறிவிக்கப்படவில்லை. கத்காரி தலைமையில் பலவீனமாய் இருந்த பிஜேபி - ஊழலில் அடிவாங்கிய காங்கிரஸ் - இரண்டையும் எளிதாய் முந்தி விடலாம் என்ற கணக்கு கெஜிர்வல் குழுவுக்கு. பிஜேபியை கணக்கிலேயே இவர்கள் கொள்ளவில்லை , காங்கிரஸ் மட்டுமே இவர்கள் லட்சியம் . ஆனால் 4 மாதங்களுக்குப்பின் மோடி seenil vanthathum நாடு மக்கள் குறிப்பாக இலைங்கர்கல் ஆதரவு அவருக்குப் பெருகியதும் இவர்கள் எதிர் பார்க்காதது. பிஜேபி காங்கிரஸ் இருவருக்கும் ஆதரவு இல்லை ஆதரவும் கேட்க்க மாட்டோம் என்றல்ல ஏற்கமாட்டோம் என்றனர். காங்கிரஸ் ஆதரவு தந்ததும் ஏற்றனர். ஷீலா ஊழலை மறந்த்தனர். தண்ணியும் கரண்டும் salugai விலை - பட்ஜெட் எப்படி -பதில் இல்லை , மத்தியில் இருப்பது காங்கிரஸ் அரசு டெல்லியில் முன்பு இருந்த்தது காங்கிரஸ் - மத்திய பிரதேசம் சடிச்காட் ராஜஸ்த்தான் மக்கள் பிஜேபிக்கு மெஜாரிடி வெற்றி கொடுத்துள்ளனர் - ஆம் ஆத்மி மினொரிட்ய் அதுவும் 2 ம் இடம் பிஜேபியை விட 4 சீட் குறைவு ஆனால் காங்கிரஸின் ஊழலுக்கு இணையாக பிஜேபியையும் இழுக்கும் குள்ளநரித்தனம் தெரிகிறது . சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணா துறை திமுக ஆரம்பித்த போது இதே உணர்வுதான் இன்று டெலி மக்களுக்கு உள்ளது அன்று தமிழக மக்களுக்கு இருந்தது . அண்ணா மறைவுக்கு பின் மு க என்ன செய்தாரொஅ மு க அரசியல் எப்படி இருந்த்தொஅ அப்படிதான் இவர்களும் செல்வார்கள். 1967-70 வரை அன்றைய தமிழக மக்கள் மு க இப்படி 1990 kku பின் மாறுவார் என நினைக்க வில்லை . ஆனால் சோ , சம்பத் காமராஜ், ராஜாஜி , கண்ணதாசன் ஆகியோர் anre ithai pathivu sethanar . ஆதாரம் உள்ளது அல்லது 60 வயதை தாண்டிய நடுநிலை பெருசுகளை கேளுங்கள் சொல்வார்கள் . இன்று எனது கருத்து இதுதான் இன்னும் பத்தாண்டிலெயெ ஆம் ஆத்மி innoru தி மு க , அரவிந்த் கேஜ்ரிவால் innoru மு க இதை இந்தியா உணரும்   11:46:52 IST
Rate this:
59 members
0 members
26 members
Share this Comment