vaithilingam : கருத்துக்கள் ( 7 )
vaithilingam
Advertisement
Advertisement
ஜனவரி
1
2018
அரசியல் அம்மா தி.மு.க. தினகரன் முடிவு
சீக்கிரம் ஆரம்பிக்கவும் ஆனா 20 ரூபாய் டோக்கன் செல்லாது 2000ரூபாய் டோக்கன் தான் வேணும் .வெளிநாடுகளில் உள்ள சொத்தை இங்கே கொண்டுவரவும் .   13:20:33 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
2
2018
பொது நாடு முழுவதும் தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்
கொள்ளை அடிக்கும் பணம் குறைந்து விடுமே என்ற எண்ணம் தான் போராட்டத்திற்கு காரணம் .   13:08:17 IST
Rate this:
8 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
15
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
25
2017
விவாதம் இந்து கோயில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவது சரியா ?
தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ் புத்தாண்டை கொண்டாட வேண்டும் அதுபோல் ஆங்கிலேயர்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடலாம் .இந்தியாவிற்கு என்று பல கலாசார விழாக்கள் உள்ளது எல்லா இனத்தவரும் கொண்டாடுவதில்லை .எனவே ஆங்கில புத்தாண்டை கோவில்களில் மட்டும் இல்லை .இந்தியாவில் கொண்டாடக்கூடாது   12:19:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2017
விவாதம் ரஜினி வருகை: தமிழக அரசியலில் மாற்றம் வருமா?
விஜயகாந்தின் நிலைவரும்   12:12:44 IST
Rate this:
19 members
0 members
25 members
Share this Comment

டிசம்பர்
31
2017
சினிமா நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அறிவிப்பு...
ரஜினி என்ற தனி நபருக்குக்காக ஓர் இடம் வெற்றி பெறலாம் .பிறகு வேறு கட்சியுடன் கூட்டணி ஒரு 1௦யிடம் கிடைக்கும் .அடுத்த பத்து வருடத்தில் விஜயகாந்தின் நிலைதான் .   12:09:25 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
1
2018
அரசியல் ஆங்கில புத்தாண்டு வேண்டாம்! ம.பி., அமைச்சர்கள் எதிர்ப்பு
நம் முன்னோர்களால் ஆராய்ந்து ஏப்ரல் மாதத்தை புத்தாண்டாக கொண்டாடினார்கள் .1792ஏப்ரல் வரை ஏப்ரல் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது . சில முட்டாள்கள் ஜனவரியை புத்தாண்டாக உருவாக்கிய தினம் இன்று .மானம்கெட்ட அரசியல்வாதிகள் விடுமுறை அளிப்பது வெட்கக்கேடானது .மொழி மற்றும் கலாசார சீரழிவை மத்திய மாநில அரசுகள் ஊக்குவித்துவருகிறது .பொது மக்களுக்கும் புத்தாண்டு கொண்டாடுவோர்க்கு ஒரு கேள்வி .   11:58:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment