ஆட்ச்ரியமாக இருக்கிறது .ஸ்ரீ லங்காவில் எல்லா பள்ளிகளும 7.30 மணிக்கு ஆரம்பம் ஆகிவிடும்.1.30 முடித்து விடும்.மாணவர்கள் மலை நேரத்தை தங்களுக்கு பிடித்தம விடயத்தை or கலையை படிக்க போய்விடுகிறார்கள்.பலர் பாடசாலை காலை 8.30 டு 11.30.தொலைவில் இறுதி குட மாணவர்கள் வரத்தான் செய்கிறார்கள்.உங்களை பார்த்தல் ஆட்ச்ரியமாக இருக்கிறது.
08-ஜன-2013 09:59:07 IST
எது நடக்க கூடாது என்று எதிர் பார்த்தோமோ அது நடத்து முடித்து விட்டது.பெண் பிள்ளைகளை வைத்து இருக்கும் அனைவரும் நிம்மதியை இழந்து விட்டோம் . இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை தான் மற்ற காம வெறியர்களுக்கு பாடமாக அமையும்.தேர்தல் கலா வாக்குறுதி போல் இல்லாமல் உடன செயல் படுதும அரசும் அரசியல்வாதியும்.?
29-டிச-2012 09:02:27 IST
நன்றி எனை போன்ற வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு முன்கூட்டிய அறிய தந்ததுக்கு.பெரும்பாலும் இவர்கள் மந்த கதியில் தான் இயங்குவார்கள்.எந்த ஒரு வேலையையும் எம்மால் திட்டமிட்டபடி செய்ய முடியாது.நம் முன்ப தான் டி,கோபி depan எல்லாம் சாப்பிடுவார்கள். நாமும் தளை எள்ளுத என்று வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க வேண்டும்.
27-டிச-2012 12:50:18 IST
நிச்சயமாக nala முடிவு பெற்றோரும் முதலில் திருத்த வேண்டும்.நடிகைகளை kadipidipathu இவர்களுக்கு சாதனையே.சிறுவர் நிகழ்ச்சி என்றாலும் கூட அரைகுறை ஆடை தான்.அபசபாடல்களை பாடினால் mekutha வரவேற்பு.மரியாதி இல்லாமல் பேசினால் பலத்த கரகோஷம்.இப்படி avalovo இருக்கிறது ......அதிலும் சிறுவர் நிகழ்ச்சியை தொகுத்து வழக்கும் சிறுவர்கள் carbite போடு பழுக வைத்தவர்கள் இவர்களுடைய நடவடிக்கை டூ மச்.சட்டம் எழுத்து அளவில் இல்லாமல் நடை முறைக்கு வந்தால் மிகுந்த மகிழ்ச்சி ஒரு அம்மாவாக
25-டிச-2012 11:33:24 IST
என்ன ஒரு சுயநலமான முடிவு. தயவு செய்து குழதைகளை நினைத்து parukal . அப்பா இல்லை என்பது வெளியில் தெரியாத ஊனம் .அனுபவத்தில் உணர்ந்ததால் சொல்லுகிறேன். அம்மாவும் இல்லை என்றல் அனாதை. namal உலகிற்கு vatha குழதைகளை காப்பாற்றுவோம்
21-டிச-2012 11:10:47 IST