E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Jayadevi Baskeran : கருத்துக்கள் ( 17 )
Jayadevi Baskeran
Advertisement
Advertisement
மார்ச்
6
2014
சம்பவம் கல்லூரி மாணவர்கள் கொலை வெறி தாண்டவம் பெண் பயணிக்கு அரிவாளால் வெட்டு பேருந்து மீது தாக்குதல்
மறைந்த பிரதமருக்க நீதி கிடைக்கவில்லை. அதனால் இதை எல்லாம் பெரிது படுததிர்கள்   15:23:02 IST
Rate this:
92 members
0 members
63 members
Share this Comment

பிப்ரவரி
27
2014
அரசியல் சென்னையில் ராஜிவ் சிலை உடைப்பு காங்., - தமிழ் அமைப்பு மோதல்
மிகவும் வருத்தமான விடயம். யாரை இவர்கள் திருப்திபட வைக்க இதனை செய்கிறார்கள்.   15:19:50 IST
Rate this:
5 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
14
2014
சம்பவம் காதலில் இதுவும் ஒரு நிலை காதலனுக்காக வைர நகை திருடிய பெண் கைது
வைத்தியராக வர முதலில் அர்பணிப்பு குணம் வேண்டும்.இருவரிடமும் அது இல்லை.யாரோ இரண்டு மாணவர்களின் இடத்தை இவர்கள் நாசமாகி விடர்கள்.பணத்துக்க எதையும் சையும் இவர்கள் வைத்தியராக வந்து உயிர்களோடு விளையாடி இருப்பார்கள் நாம் தப்பித்தோம்....................   12:53:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2014
அரசியல் கேப்டன் பட்டம் பறிபோகுமா? விஜயகாந்திற்கு திடீர் சிக்கல்
நல்ல நேரம் நடிகர் sivagI காலமாகி விட்டார் இல்லை என்றல் நினைத்து பாருங்கள் ..................................   16:23:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
11
2014
பொது அமெரிக்க தூதரை திருப்பி அழைக்க மத்திய அரசு உத்தரவு
என்னுடைய நண்பர் அடிக்கடி சொல்வர் ஒரு இடத்தில நூறு வேட்டியை காய போடலாம் பத்து சேலையை காயபோட முடியது அவ்வளவு வேறுபாடு உண்டு. இரண்டு பெண்களுக்கான பிரச்னை இரு நாட்டின் அரசியலையே புரட்டி போடுகிறது.மீண்டும் புராண காலத்தில் நடப்பது போல உள்ளது வேடிக்கையாக தெரியவில்லையா. இதைத்தான் சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும் என்றார்களோ ..........................................   13:18:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
11
2014
சம்பவம் டில்லி மக்கள் குறை கேட்பில் குழப்பம் முதல்வரை போலீசார் மீட்டு சென்றனர்
ஷங்கரின் முதல்வன் படம் தான் இவருக்கு பிடித்த படமா.இவரிடம் என்ன மந்திர கோல இருக்கிறது ஒரு நாளில் புரையோடி கிடக்கின்ற ஊழலை ஒழிக்க ................................................   13:11:09 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
11
2014
பொது அமெரிக்க தூதரை திருப்பி அழைக்க மத்திய அரசு உத்தரவு
நம் பக்கம் உள்ள குறையை கண்டு பிடிக்காமல் எப்போதும் போல மற்றவர்களை கை கட்டுகிறோம்.இவர் செய்த தவறு அமரிக்க நிருபித்தாலும் நிருபிக்கா விட்டாலும் அமரிக்க துணை தூதரை அனுப்புவது என்ன நியாயம் படித்தவர்கள் போல் இல்லை, கட்ட பஞ்சயத்துமுறை தான் கடை பிடிக்க படுகிறது. கொடுமை.   12:13:09 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
3
2014
சம்பவம் சென்னை விமான நிலையத்தில் 12வது முறையாக கண்ணாடி உடைந்தது
மெட்ராஸ் விமான நிலையத்தில் கண்ணாடி தான udaithathu என்று சந்தோசபடுங்கள். நம் கை கால் மண்டை உடையாமல் வருவத பெரும் அதிசயம் தரை மிகவும் வலுக kudiyathu இது போதும் விமான நிலையத்தின் லேட்சனத்தை சொல்ல (சொந்த அனுபவம்)   15:39:44 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
7
2013
பொது பள்ளி, கல்லூரிகள் காலை 7:30 மணிக்கு திறப்பு ; சாத்தியமா ? பெற்றோர் கடும் எதிர்ப்பு
ஆட்ச்ரியமாக இருக்கிறது .ஸ்ரீ லங்காவில் எல்லா பள்ளிகளும 7.30 மணிக்கு ஆரம்பம் ஆகிவிடும்.1.30 முடித்து விடும்.மாணவர்கள் மலை நேரத்தை தங்களுக்கு பிடித்தம விடயத்தை or கலையை படிக்க போய்விடுகிறார்கள்.பலர் பாடசாலை காலை 8.30 டு 11.30.தொலைவில் இறுதி குட மாணவர்கள் வரத்தான் செய்கிறார்கள்.உங்களை பார்த்தல் ஆட்ச்ரியமாக இருக்கிறது.   09:59:07 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

டிசம்பர்
29
2012
உலகம் சிறப்பு விமானத்தி்ல் உடல் டில்லி வந்தது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
எது நடக்க கூடாது என்று எதிர் பார்த்தோமோ அது நடத்து முடித்து விட்டது.பெண் பிள்ளைகளை வைத்து இருக்கும் அனைவரும் நிம்மதியை இழந்து விட்டோம் . இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை தான் மற்ற காம வெறியர்களுக்கு பாடமாக அமையும்.தேர்தல் கலா வாக்குறுதி போல் இல்லாமல் உடன செயல் படுதும அரசும் அரசியல்வாதியும்.?   09:02:27 IST
Rate this:
2 members
0 members
92 members
Share this Comment