இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் வேண்டும்,மனிதன் எவ்வளவோ மாறிவிட்டான். ஆனால் பழைய சட்டத்தை கட்டி கொண்டு அழுகிறோம்.அரசு அதிகாரிகளுக்கு ஓய்வு வயது இருபதுபோல் அரசியல்வாதிகளுக்கும் வயது நிர்னயிக்க வேண்டும்.நிற்ககூட முடியாமல் அரசியல் தலை வலிகளை நம் நாட்டில் சரளமாக காணலாம்.மக்கள் நலம் என்ற கொள்கையோடு எந்த கட்சியும் நாட்டில் இல்லை.சுய நலம் மிக்க அரசியல் கட்சிகளும் அரசியல் வியாதிகளும் தான் நாட்டில் அதிகம்.
12-ஜன-2013 16:04:40 IST
பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள், சில வீணா போன சோம்பேறி ஆசிர்யர்கள் இருகிறார்கள் அவர்கள் தான் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.(அணைத்து ஆசிரியர்களை குறிப்பிடவில்லை)
08-ஜன-2013 09:38:30 IST
காலம் பதில் சொல்லும் மரியா அவர்களே. உங்கள் கட்சி கதி தான் காங்கிரஸ் கட்சிக்கும் அடுத்த தேர்தலில். எதிர் கட்சி அந்தஸ்துகூட பெற போவதிலை பாரும்.
26-டிச-2012 16:59:45 IST