Advertisement
satish chandran : கருத்துக்கள் ( 26 )
satish chandran
Advertisement
Advertisement
ஜூலை
12
2015
பொது அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் புகார்கள்
தமிழர்களை கண்டாலே ஓட வேண்டியதாக உள்ளது.யாரையாவது விலாசம் கேளுங்கள்.வரிசையில் வர சொல்லுங்கள். வழி விட கேளுங்கள்.நடைபாதையாகட்டும்,மக்கள் கூடும் இடமாகட்டும், எல்லாம் கெட்ட வார்த்தைகளில் தான் பதிலே. மனித உரிமையாம்,நாகரிகமா பேச ,பழக ,வாழ இன்னும் நெடுங்காலமாகும்.   03:59:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2015
அரசியல் அப்பாடா... சபைக்கு வந்தார் நடிகை ரேகா!
சமூக ஆர்வலர்களுக்கு என இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதிலும், குறைந்த வருமானம் உள்ள ஆன்/பெண் மட்டும் ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்க பட வேண்டும்.ரேகா, ஜெயப்ரதா ,ஹேமா மாலினி, சச்சின் எல்லாம் வேஸ்ட்.   21:42:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
12
2015
அரசியல் வௌிநாடு போகும் பெரிய தலைகள் பிரதமர் பொறுப்பு யாருக்கு?
உலகம் சுற்றும் வாலிபர்களே சுவிச்சர்லாந்துக்கு கடைசியா போவீங்களோ ?   17:10:41 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
21
2015
அரசியல் காஷ்மீரில் ம.ஜ.க., உடன் பா.ஜ., கூட்டணி அரசு 2 மாத இழுபறிக்கு பின் இரு கட்சிகளும் உடன்பாடு
இதுக்கு பேர் தான் டெல்லி பேதி மாத்திரை.தயாரிப்பு ஆம் ஆத்மி கம்பெனி.   07:45:46 IST
Rate this:
11 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
12
2015
முக்கிய செய்திகள் சென்னைக்கு வீராணம் ஏரி கை கொடுக்கும்! நீர்வள துறையினர் நம்பிக்கை
வருண பகவானே வருக. சென்னை,காஞ்சி மாவட்டங்களுங்கு தாராளமாக மழையை தருக. ஐயா ..டி வீ புண்ணியவான்களே சிறு மழை பெய்தாலும் தெருக்களில் வெள்ளம், மக்கள் அவதி என எதிர்ப்பு செய்திகளை புலம்பாதீர் .மழை பெய்தவுடன் வடிய வேண்டும் என்றால் மலையுச்சியில் தான் தெரு கட்ட வேண்டும்.மழையை வரவேற்போம் .   04:31:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
29
2014
அரசியல் ஒசாமாவை போல தாவூத்தை கொல்ல தைரியம் உள்ளதா? மத்திய அரசை சீண்டி விடுகிறது சிவசேனா
ஒவ்வொரு குண்டு வெடிப்பின் முன்பும் செய்திகளை ஆராய்ந்து பாருங்கள்.தாவுதை பிடிக்க வேண்டும் என ஏதாவது மந்திரி பேசியிருப்பார் அல்லது அவன் கூட்டாளிகளை கைது செய்திருப்பார்கள் .பாகிஸ்தானிலும் குழந்தைகளை கொல்லும் முன்னர் வந்த செய்தி என்ன?தாவுத்தை கிட்ட தட்ட அரசு கொல்ல முயன்ற சமயத்தில் 'வேண்டாம்' என போன் வந்து தடுத்ததாக செய்தி..   06:54:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
22
2014
கோர்ட் மொபைல் சார்ஜர்களுக்கு தனி வரி
எனக்கு சார்ஜெர் வேண்டாம் செல் மட்டும் போதும் எனவே செல் விலையை குறைக்கவும்.   07:26:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
14
2014
அரசியல் ராணுவம் குறித்து பரிகர் கருத்து
அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.   19:14:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
22
2014
சம்பவம் கடற்படை ஊழலை அம்பலப் படுத்திய வீரருக்கு அடிஉதை மனைவி கண்ணீர்வேடிக்கை பார்த்த தமிழக போலீசார்
ஏற்கனவே, மனைவிகளை பங்கு போட்டு கொள்வது குறித்து (கோவா?)ஒரு கடற்படை அதிகாரியின் மனைவி புகார் கொடுத்திருந்தார்.அவரை செருப்பால் அடித்து நடுத்தெருவில் இழுத்து சென்று போலீஸ் நிலையத்தில் தள்ளியதாக ஒரு செய்தி சில வருடங்களுக்கு முன் வந்தது.   00:46:33 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

அக்டோபர்
19
2014
முக்கிய செய்திகள் கனமழையால் நகரின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளக்காடு குண்டும், குழியுமான சாலைகளால் போக்குவரத்து பாதிக்கும்
எட்டு ஆண்டுகளுக்கு பின் 20 செண்டி மீட்டர் மழை. அப்பாடா .சந்தோஷம்.தொடரட்டும் மழை.வாழ்க வருண பகவான்.   04:40:11 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment