suresh kumar : கருத்துக்கள் ( 301 )
suresh kumar
Advertisement
Advertisement
நவம்பர்
12
2018
அரசியல் ஜாமினில் வந்தவர்கள் எனக்கு சான்று அளிக்க வேண்டாம் மோடி தாக்கு
//HSR - chennai,இந்தியா// பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 30 நாளில் பின்னர் 50 நாளில் எல்லாம் சரி செய்து கறுப்புப் பணம் பெருவாரியாக ஒழிப்பேன் என்று சொன்னதை விட்டுவிட்டீர்களே? எத்தனை வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடை பட்டது தெரியுமா? எத்தனை பேர் கால் கடுக்க எ டீ எம் முன்னால் தவமிருந்தார்கள் - கணக்கில் பணமிருந்தும் எடுக்க முடியாமல்? திரும்ப வந்த பணம் எவ்வளவு என்று இன்னமும் எண்ணி முடியவில்லை ஒருவரும் உருப்படியாக ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறார்கள். சின்ன ஊர் அருப்புக்கோட்டையில் ஒரு ஆளிடத்தில் மட்டும் புதிய நோட்டுக்களில் 170 கோடி ரூபாயும் 200 கிலோ தங்கமும் பிடிபட்டுள்ளது. அப்படியானால், மதுரை சென்னை மும்பை போன்ற பெரு நகரங்களில் உள்ள முதலைகளிடம் எவ்வளவு இருக்கும்?   10:00:06 IST
Rate this:
3 members
1 members
5 members
Share this Comment

நவம்பர்
13
2018
கோர்ட் சபரிமலை விவகாரம் சீராய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை
//C.Elumalai - chennai,இந்தியா// இனி 'கள்ள' சொல்லக்கூடாது. அதுதான் தீர்ப்பு - சரியா?   09:39:07 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
4
2018
அரசியல் ம.பி., முதல்வர் மைத்துனர் காங்கிரசில் ஐக்கியம்
மூழ்கிய காங்கிரசில் மேனகா காந்தி இருக்க விரும்பாததை போல   09:52:53 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
4
2018
அரசியல் ம.பி., முதல்வர் மைத்துனர் காங்கிரசில் ஐக்கியம்
இது என்ன அதிசயம்? சிந்தியா குடும்பத்தில், ஆண்கள் காங்கிரஸிலும், பெண்கள் பா ஜ க விழும் உள்ளனர்   13:25:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
4
2018
சம்பவம் தீவிர சோதனை சட்ட விரோத பட்டாசுகள், பணம் பறிமுதல்
தெருவோர குடியிருப்புவாசியிடம் கூட ஆயிரம் ரூபாய் இருக்கும். இதில் 625 ரூபாயெல்லாம் ஒரு பொருட்டா?   12:21:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
4
2018
சம்பவம் தீவிர சோதனை சட்ட விரோத பட்டாசுகள், பணம் பறிமுதல்
ஒருவேளை அச்சுப் பிழையாயிருக்குமோ? 625 கோடி என்பதில், கோடி விடுபட்டுப் போயிருக்கலாம்   12:18:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
4
2018
சம்பவம் அக்பர் சொல்வது பொய் பெண் பத்திரிகையாளர் ஆவேசம்
உடல் ஒத்துக்கொண்டதால் தான் கத்தியால் குத்த முடிந்தது - ஆகையால் கொலையாளி நிரபராதி. சரியா?   09:45:01 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
3
2018
சம்பவம் சபரிமலையில் இன்று 144 தடை உத்தரவு
அது மட்டுமா? முல்லை பெரியாறு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கேரள அரசு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்த தீர்ப்பை மட்டும் மதிக்காத அரசு, இந்த தீர்ப்பை மட்டும் உடனடியாக அமல் படுத்தத் துடிப்பது ஏன்?   13:00:51 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
1
2018
பொது தமிழகத்தில் இன்று 20 செ.மீ., மழை கொட்டும்
இந்த மழையால் இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படாது - அடாது மழை பெய்தாலும், விடாது தேர்தல் நடத்துவோம் - இப்படிக்கு தேர்தல் ஆணையம்.   10:31:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
31
2018
அரசியல் தேர்தலை சந்திக்க தினகரன் முடிவு
அத்தனை தொகுதிகளிலும் வாக்காள பெருமக்கள் டோக்கன் பெற காத்திருக்கவும்   11:02:53 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X