Advertisement
பாரதி : கருத்துக்கள் ( 14 )
பாரதி
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2014
அரசியல் டீ குடித்துக்கொண்டே விவாதிப்போமே "டீ பிரசாரத்தை துவக்கினார் மோடி
மோடியின் அணுகுமுறையும் சிந்தனையும் வித்தியாசமானதும் மட்டும் அல்ல சரியானதும் ஆகும். அதனால தான் மற்றவர்களை விட மோடியை அதிகம் மக்கள் நம்புகின்றனர்   22:56:35 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
8
2014
அரசியல் முன்னேற்றம், மேம்பாடு என்பதே பா.ஜ.,வின் தாரக மந்திரம் மோடி பேச்சு
வருங்கால பிரதமர் அவர்களே வருக வருக உங்களை தமிழர்கள் சார்பாக வரவேற்கிறோம்   23:08:00 IST
Rate this:
4 members
0 members
28 members
Share this Comment

அக்டோபர்
28
2013
Rate this:
5 members
1 members
78 members
Share this Comment

அக்டோபர்
26
2013
அரசியல் பொதுக்கூட்டங்களில் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்
மதவாதம் என்கிற கோஷத்தை எழுப்புவதன் மூலமும், அதை முன்னிலைப் படுத்துவதன் மூலமும் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்திருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முறைகேடுகளையும், ஊழல்களையும் பின்னுக்குத் தள்ளி மூடிமறைக்க ராகுல் காந்தி முற்படுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் நடந்திருக்கும் முறைகேடுகள் ஒன்றா இரண்டா?   06:00:04 IST
Rate this:
2 members
0 members
69 members
Share this Comment

செப்டம்பர்
5
2013
வாழ்த்துகின்றோம் வாழ்க வளர்க   07:03:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
அரசியல் ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தினால் பொறுக்க மாட்டோம்:பாரதிய ஜனதா எச்சரிக்கை
அட அறிவு சூனியங்களா, நீங்க எந்த காலத்தில் இருக்கிறிர்கள்? நீங்கள் சொல்லும் இந்த தமிழ் ஒருகாலத்தில் அகத்தியர் போதித்ததாக சொல்லபடுகின்றதே தமிழ் நாம் வளர்வதர்க்கு பயன்படவில்லை எனில் வேறு மொழிகளை படித்துவிட்டு போகவேண்டியது தானே .......இப்படி இருக்கிறது உங்கள் பகுத்தறிவு எல்லாம் ஹிந்து தர்மத்தின் மீது மட்டுமே மற்ற மதங்களின் மீதோ தமிழ் மீதோ இல்லை   23:41:52 IST
Rate this:
57 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
22
2013
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் ராஜபக்ச‌ே ஹிட்லரை போன்றவர் : ஸ்டாலின்
இலங்கையில் வாழும் தமிழர்களை இனியும் வாழ விடமாட்டிர்களா. பிரபாகரன் இறந்தபோது கருணாநிதி எங்கே போனர், ஸ்டாலின் என்ன செய்தார், வீரமணி யாருக்கு மணி அடிக்க போனார். சுபவி என்ன செய்தார். இவர்களுக்கு தமிழ் என்பது அரசியலுக்கும் தமிழன் என்பவன் தீக்குளிக்கவும் மட்டுமே வேண்டும். சொல்வது ஒன்று செய்வது ஒன்று. வேலை அற்ற மாமியார் வேதாளத்தை தொட்டிலில் போட்டு ஆட்டினாலாம்   19:50:44 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
21
2013
அரசியல் காங்கிரஸ் என் உயிர் : ராகுல் உணர்ச்சிகர உரை
ராகுல் முதலில் இந்தியாவையும் அதன் பாரம்பரிய கலாசாரத்தையும் புரிந்துகொள்ள RSS மற்றும் BJP காரர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம் இவரை பார்த்தல் சோன்பப்பிடி கேட்கும் குழந்தைபோல் உள்ளார் ஓ இவர் சோனியாவின் மகனாச்சே   22:52:52 IST
Rate this:
6 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
21
2013
அரசியல் பயங்கரவாதிகளின் செல்லப்பிள்ளை ஷிண்டே: ஆர்.எஸ்.எஸ்., பதிலடி
உள்துறை அமைச்சர் மிகும் பொறுப்புடன் நடந்துகொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் நாடு எப்போதெல்லாம் அபாயகரமான சூழ்நிலைகளை சந்தித்ததோ அப்போதெல்லாம் RSS அமைப்புதான் உதவியது RSS ஒன்றும் அரசியல் இயக்கம் அல்ல காங்கிரஸ் ஒட்டு பிச்சை எடுக்க RSS மீது பழி போடுகின்றது   15:49:17 IST
Rate this:
18 members
0 members
119 members
Share this Comment