முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்புனர்ச்சிதான் இருப்பினும், இவர்கள் ஒன்னும் யோக்கியமானவர்கள் இல்லையே. இதனை தொடர்ந்து, ராசா, அழகிரி, கனிமொழி, தயாநிதி, பாலு, கலாநிதி, ராஜாத்தி முக்கியமாக கருணாவின் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும். ஆனால் கருணா எத்தன் எப்படியும் எஸ்கேப் ஆகிவிடுவார்.
21-மார்-2013 08:54:27 IST
சிந்திக்க தூண்டும் கருத்துக்கள். வாழ்த்துக்கள் திரு.மோடி அவர்களே. ஆனால், குஜராத்தை போல் சிறிய மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்றிவிட்டு, முழு இந்தியாவையும் இது போல் மாற்ற முடியும் என்பது தவறு. காரணம், அனைத்து மாநிலங்களிலும் பிஜேபி ஆட்சி செய்யவில்லை நீங்கள் வாளை சுழற்றி வேலை வாங்க.
17-மார்-2013 18:45:48 IST
கருணாவின் மற்றுமொரு நாடகம் ஆரம்பித்துவிட்டது. இந்த புத்தி 2009ல் வந்திருந்தால் தமிழகமே உங்கள் பின் நின்றிருக்கும், ஆட்சியையும் மீண்டும் கொடுத்திருக்கும். குடும்பம், குடும்பம் என இருந்துவிட்டு இப்போது நாடகமாடுகிறார். இதன் மூலம் ஒன்று தெரிய வருகிறது அது, உங்கள் குடும்பம், மாஜிக்கள் எல்லாம் திஹாருக்கு படை எடுக்கப்போவது உறுதி என்று. இப்போது அங்கு பாதுகாப்பு வேறு ரொம்ப குறைவாக இருக்குதாம்.
17-மார்-2013 18:14:51 IST
கருணாவின் மற்றுமொரு நாடகம் ஆரம்பித்துவிட்டது. இந்த புத்தி 2009ல் வந்திருந்தால் தமிழகமே உங்கள் பின் நின்றிருக்கும், ஆட்சியையும் மீண்டும் கொடுத்திருக்கும். குடும்பம், குடும்பம் என இருந்துவிட்டு இப்போது நாடகமாடுகிறார். இதன் மூலம் ஒன்று தெரிய வருகிறது அது, உங்கள் குடும்பம், மாஜிக்கள் எல்லாம் திஹாருக்கு படை எடுக்கப்போவது உறுதி என்று.
17-மார்-2013 16:24:23 IST
கருணாவின் நாடகங்கள், அறிஞர் அண்ணா மருத்துவமனையில் இருந்தபோதே ஆரம்பித்து விட்டது. இத்தனை வருடங்களாக அதனை செம்மையாக நடத்தி வந்தார். பாவம் தற்போது முழி பிதுங்கி நிற்கிறார். அதிலும் இந்த டெசொவை தொடங்கியபின் வட மாநிலங்களிலும் கூட தலை குனியும் சூழ்நிலை உருவாகிவிட்டது.
10-மார்-2013 17:05:03 IST
மக்களுக்கு தேவையான சிறந்த சட்டம். அதை அன்னா ஹசாரே மட்டும் கையில் எடுக்கவில்லை என்றால் இந்த அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் மக்களை சுரண்டிக்கொண்டுதான் இருப்பார்கள். வளர்க அவரின் மக்கள் தொண்டு.
07-மார்-2013 10:48:11 IST
உலக சரித்திரத்தை உற்று நோக்கினால் ஒரு உண்மை தெரியும். அது, முன்பு நசுக்கப்பட்ட பல்வேறு நாட்டு மக்கள் இப்போது தனி நாடு பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். உம்: பங்களாதேஷ், தெற்கு சூடான், இஸ்ரேல் இன்னும் பல. அதுபோல் இலங்கையில் நம் தமிழர்களும் சுதந்திர காற்றை சுவாசிக்கபோகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
02-மார்-2013 11:12:48 IST