இப்படி எல்லாரும் வெலய ஏற்றினால் ஏழை மக்கள் எப்படி வாழறது. அய்யா இந்த விலையேற்றம் வாபஸ் பெரும் வரை போராடுங்கள். கலைஞர் அய்யா உண்ணாவிரதம் இருந்தால் நடுவண் அரசு பணியும்.
10-ஜன-2013 11:51:53 IST
கலைஞர் அய்யா இருந்து இருந்தால் இப்பேற்பட்ட போராடதிருக்கு அவசியமே இருந்து இருக்காது. அவர் பல இடங்களில் இருந்து கரி வாங்கி நமக்கு மின்சாரமாகி குடுத்து இருப்பாரு மத்திய அரச பாத்து ஒரு சிம்ஹ கர்ஜனை விட்டார்ன அங்கேர்ந்து நமக்கு கரண்ட் வந்து இருக்கும்.
09-ஜன-2013 13:52:22 IST
கலைஞர் அய்யா போல பகுத்தறிவு பகலவன் இருக்கும் இந்தியாவிலா இப்படி பட்ட மூட நம்பிக்கை உடைய மனிதர்கள் இருக்கிறார்கல்? சத்தீஸ்கர் மாநிலம் கலைஞர் அய்யா அவ்விடத்தில் பிரக்கததை எண்ணி இன்று கண்ணீர் சிந்தி இருக்கும், நிச்சயம். அய்யா போல் ஒருவர் அங்கே பிறந்து இருந்தால் சத்தீஷ்கர் எங்கேயோ போயிருக்கும்.
09-ஜன-2013 13:50:05 IST
விக்னேஷ் இப்போதும் சிதம்பரம் மற்றும் பிரணாப் வந்த பொது தமிழகத்துக்காக மின்சாரம் தர வேண்டும் என அன்பு கோரிக்கை வைத்தார் தலைவர். இது பற்றி அன்னை சோனியாவிடமும் பேசினார் ஆனால் என்ன செய்ய அங்கேர்ந்து நமக்கு கொண்டு வர போதிய கம்பி இல்லையே.
08-ஜன-2013 15:04:18 IST
அய்யா விக்னேஷ் நான் மணிக்கு கூறிய கருத்தை வாசிக்கவும் கலைஞர் அய்யா நீங்கள் சொன்னாலும் சொல்ல விட்டாலும் கட்டு மரம் தான் ஏனென்றால் அவர் நமக்காக paadupadupavar
08-ஜன-2013 15:00:12 IST
எங்கள் தலைவரை யாரும் புறக்கணிக்க வில்லை அவர் மீண்டும் வர மாடார என தமிழக மக்கள் அல்லும் பகலும் கதறுகின்றனர். அவர் வரும் நாளை அவளோடு எதிர் நோக்கி உள்ளனர்.
08-ஜன-2013 13:27:27 IST