narayanan iyer : கருத்துக்கள் ( 1182 )
narayanan iyer
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
அரசியல் மெரினாவில் இடம் அமைச்சருக்கு துரைமுருகன் சாட்டையடி
பதவியில் இருந்து மறைந்தால் மட்டுமே கடற்கரையில் இடம் என்று சொன்னவருதானே கருணாநிதி . துரைமுருகன் ஏதோ எல்லாம் அறிந்தவர்போல் பேசுவது நகைப்புக்கு உரிய ஒன்று . அப்படி கருணா சொன்னபிறகும் இடம் கேட்டது தவறு. தலைவரின் பேச்சை மீறியவர்கள் அந்த கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள். மேலும் இவர்கள் ஏன் இடம் கேட்க வேண்டும் . இவர்கள் நிலம் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்திருக்கவேண்டும் .   11:07:06 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
உலகம் மூன் ஜே இன்னை கட்டிப்பிடித்து வரவேற்ற கிம் ஜோங்
வட கொரியா தென் கொரியா என்பது இனி "கொரியா" என்றே அழைக்கப்படவேணும் . வாழ்த்துக்கள்   10:50:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் ஸ்டாலினும் வளரவில்லை தமிழிசை
இந்த அரசியல் தலைவர்களும் அவர்களது கட்சியினரும்தான் பணபலத்தால் வளர்ந்து இருக்கிறார்கள்   10:15:51 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
அரசியல் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பி்ல்லை மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
அடுத்தவன் பணத்தில் வாழும் எந்த இனம் கெட்டவனுக்கும் கவலையில்லை. சம்பளம் மட்டும்தான் என்று வாழ்கிறானே அவனுக்குத்தான் தெரியும்வலி. உடுத்த துணிஇல்லை பொழுதுக்கு ஒரு துணி அணியும் எந்த பன்னாடைக்கும் வலி தெரியாது. கூடுகிறது என்று சொல்லும்போது எண்ணெய் நிறுவனங்கள் கவலையில்லாமல் எல்லா நாட்களும் சகட்டுமேனிக்கு ஏற்றிக்கொண்டு போகிறார்கள் .   18:28:12 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
சினிமா பொற்கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு...
நாட்டுக்கு ரொம்ப தேவையான விஷயம்   17:04:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் பெண்களிடம் வரம்பு மீறி நடந்தால் நடவடிக்கை ஸ்டாலின்
திருச்சி சிவாவின் மீது ஏன் நடவடிக்கை இல்லை? அவரை ஒன்றும் செய்யவில்லையே ஏன் என்றால் அவர் பதவியில் இருக்கிறார் . அப்படித்தானே???? அப்படியே போலீசில் பிடித்துக்கொடுத்தாலும் நீதிமன்றம் விடுதலை செய்துவிடும் .   15:20:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் பெண்களிடம் வரம்பு மீறி நடந்தால் நடவடிக்கை ஸ்டாலின்
திருச்சி சிவாவின் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஏன் என்றால் அவர் பதவியில் இருக்கிறார் . அப்படித்தானே????   15:15:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் மனோகர் பரீக்கருக்கு மீண்டும் உடல் நலம் பாதிப்பு
விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்   14:59:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு குரு பெயர்ச்சிக்கு பின் திருமணம்
வேண்டாமே திருமணம் . தொல்திருமால்வளவன் மாதிரி இருந்துவிடுகள் . எம் எல் ஏ வாக ஐந்து வருடம் இருந்தால் போதும் ,வாழ்நாள் முழுவதும் பென்ஷன் உண்டு . அதுவே போதும் வாழ்க்கையை தொடர. பெண் வந்தால், பண பற்றாக்குறை வரும் அவளுக்காக உழைக்கவேண்டும் தேவையற்ற முறைகேடுகளில் ஈடுபட வேண்டும் .ஆகவே தனி மரமாக இருந்துவிடுங்கள் . எம் ஜி ஆர் / ஜெயலலிதா -தலைவர்களைப் பின் பற்றி வாழ்வதாக சொல்லிவிடலாம் . முடிந்தது .   14:50:18 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
சம்பவம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனில் புகார்
அப்பெண்ணின் சம்மதம் சொன்னதால்தான் நான்கு ஆண்டுகள் அவரும் கூடி குலாவி இருக்கிறார் . யாரோ பார்த்துவிட்டார்கள் அல்லது வேறு ஒருவர் நல்ல ஆளாக கிடைத்துவிட்டார் எனவே இப்போ இந்த பாதிரியார் வெளிகொண்டுவரப்படுகிறார் . பெண் எந்த புகார் கொடுத்தாலும் உடனே பெரிதுபடுத்துவதால்தான் பெண்கள் அவர்களுக்கு சௌகரியம் குறைந்தவுடன் காட்டிக்கொடுக்கிறார்கள் .   15:54:54 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X