கலெக்டர் சகாயம்னு ஒருத்தர் இருந்தாரு.....அவர என்ன பண்ணாங்கன்னு தெரியல்ல.......நெஜம்மாவே இந்தம்மா ஊழலில்லாத தமிழ் நாட்ட உருவாக்கனும்னு நெனச்சா அந்த மாறி ஆட்கள பக்கத்துல வச்சிக்கணும்.............ஆனா அப்பிடி நடக்குற மாறி தெரியல்லையே.......
29-ஏப்-2013 14:53:23 IST
அவர் என்ன நல்லது பண்ணாலும் உங்களுக்கு எல்லாம் பொறுக்காதே....ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளும் அறிவாளியே ..பி ஜே பி ஆட்சி காலத்தில் மத கலவரங்களில் இறந்தவர்களை விட காங்கிரஸ் ஆட்சியில் இறந்தவர்கள் தான் அதிகம்....
29-ஏப்-2013 13:47:51 IST
ஆழம் பாது கால விட சொல்றாரு.........உன் படம் ஓடற அளவுக்கு மட்டும் முதலீடு பண்ணு தம்பி....அளவுக்கு மீறி ஆச படாத.....அப்டின்றாரு.....
11-மார்-2013 07:15:32 IST