Advertisement
தினமலர் முதல் பக்கம் » neelakantan s அவரது கருத்துக்கள்
neelakantan s : கருத்துக்கள் ( 33 )
neelakantan s
Advertisement
மே
4
2013
சிறப்பு பகுதிகள் என் பெயர் பாப்பாத்தி...
பணம் பணம் என்று பேயாக பறக்கும் மனிதர்கள் நிறைந்த இந்த சமூகத்தில் திருமதி பாப்பாத்தி போன்றவர்களை காண்பது மிக அரிது. இந்த பெண்மணியை எப்போதும் நல்ல நிலையில் வைத்து இருக்க எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்    12:25:17 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
பொது கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க என்ன காரணம்? -இல.ராஜகோபால்-
இயற்கையை நாம் வஞ்சித்து கொண்டிருப்பதால் அதன் பலனை அனுபவித்து கொண்டுஇருக்கிறோம்    12:02:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
சம்பவம் ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி ஆஜர்
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது இந்த மாதிரி செய்திகள் எல்லாம் தேவைதானா தினமலர் போன்ற பொறுப்பான பத்திரிகை பொறுப்பாக நடந்து கொள்ளவேண்டும்    11:58:08 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
30
2013
விவாதம் கோர்ட்தண்டித்தஒருவருக்குமன்னிப்புஅளிக்ககேட்பதுசரியா?
தண்டனை பெற்றவரே தனக்கு கொடுத்துள்ள தண்டனையை பற்றி பாதகமாக கூறாது இருக்கும்பொழுது மற்றவர்கள் அதில் ஏன் தலை இட வேண்டும். இதில் ஒய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதியே தலை இடுவது விரும்ப தக்கதல்ல. இது ஒரு மோசமான முன் உதாரணத்துக்கு வழி வகுக்கும்    10:48:26 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
4
2013
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
2
2013
பொது "சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்'
படிக்கும்போதே நெஞ்சு கனக்கிறது இந்த முதியவர்களை எதாவது ஒரு NGO பராமரிக்க கூடாதா மகனை விட மகள் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கோம் இந்த போட்டோவை பார்த்த பிறகாவது இவர்கள் மகள் தன்னுடன் கூட்டி செல்லவேண்டும்   13:39:10 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
3
2013
சம்பவம் மகா கும்பமேளாவில் காணாமல் போன 2 லட்சம் பேர்
இது மாதிரியான கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிறு குழந்தைகளை கூட்டி செல்வது மிகவும் தவறு. சிறுகுழந்தைகள் ஏதாவது ஒரு கடத்தல் கும்பலில் சிக்கினால் திரும்ப தன பெற்றோர்களிடம் சேர முடியுமா. ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்   13:31:34 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
18
2013
எக்ஸ்குளுசிவ் எம்.ஜி.ஆர்., விரும்பிய கல்லாறு அணை குடிநீர் திட்டம் : கேரளா கையில் தென் மாவட்ட எதிர்காலம்
அம்பையார்@ராஜா நன்று சொன்னீர் அதை இன்று சொன்னீர் அதையும் இப்பொழுதே சொன்னீர் நன்றி வணக்கம்   23:21:26 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
14
2013
பொது தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி
மனிதன் செய்யும் கணக்கற்ற தவறுகளால் பருவ நிலைகள் மாறி வருகின்றன. இனியாவது தவறுகள் செய்யாமல் இருக்க முயற்சி செய்வோம்   13:48:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
13
2013
சிறப்பு பகுதிகள் பக்க வாத்தியம்
யாருக்காவது கோமதி சங்கரதீஷதர் என்ற ஒரு காங்கிரஸ் MLA வை இப்போது ஞாபகம் இருக்குமா அவர் அம்பாசமுத்ரம் (திருநெல்வேலி மாவட்டம்) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்த காலத்தில் சாதாரண மூன்றாம் வகுப்பு ரயில் பிரயாணம் செய்வார். கொஞ்சம்கூட படாடோபம் கிடையாது அவரிடம்   12:11:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment