நேர்மையே உன் விலை என்ன என்று கேட்கும் இக்காலத்தில் மிஸ்டர் ராஜுவை போல வெகு சில மனிதர்கள் இருப்பதால் தான் கொஞ்சமாவது மழை பெய்கிறது ராஜு என்றும் சிறப்புட வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை
பிரார்த்திக்கிறேன்
31-மே-2013 12:47:05 IST
பணம் பணம் என்று பேயாக பறக்கும் மனிதர்கள் நிறைந்த இந்த சமூகத்தில் திருமதி பாப்பாத்தி போன்றவர்களை
காண்பது மிக அரிது. இந்த பெண்மணியை எப்போதும் நல்ல நிலையில் வைத்து இருக்க எல்லாம் வல்ல அந்த
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
05-மே-2013 12:25:17 IST
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது இந்த மாதிரி செய்திகள் எல்லாம் தேவைதானா
தினமலர் போன்ற பொறுப்பான பத்திரிகை பொறுப்பாக நடந்து கொள்ளவேண்டும்
13-ஏப்-2013 11:58:08 IST
தண்டனை பெற்றவரே தனக்கு கொடுத்துள்ள தண்டனையை பற்றி பாதகமாக கூறாது இருக்கும்பொழுது மற்றவர்கள் அதில் ஏன்
தலை இட வேண்டும். இதில் ஒய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதியே
தலை இடுவது விரும்ப தக்கதல்ல. இது ஒரு மோசமான முன் உதாரணத்துக்கு வழி வகுக்கும்
31-மார்-2013 10:48:26 IST
படிக்கும்போதே நெஞ்சு கனக்கிறது இந்த முதியவர்களை எதாவது ஒரு NGO பராமரிக்க கூடாதா மகனை விட மகள் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கோம் இந்த போட்டோவை பார்த்த பிறகாவது இவர்கள் மகள் தன்னுடன் கூட்டி செல்லவேண்டும்
03-மார்-2013 13:39:10 IST
இது மாதிரியான கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிறு குழந்தைகளை கூட்டி செல்வது மிகவும் தவறு. சிறுகுழந்தைகள் ஏதாவது ஒரு கடத்தல் கும்பலில் சிக்கினால் திரும்ப தன பெற்றோர்களிடம் சேர முடியுமா. ஆண்டவன் தான்
காப்பாற்ற வேண்டும்
03-மார்-2013 13:31:34 IST